யாழில் 4 மணிநேர சுற்றிவளைப்பில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 36 கைது!
#Police #Arrest #Jaffna #Sri Lanka
By Vasanth
யாழ். மாவட்ட விசேட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட 4 மணிநேர சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதில் சந்தேகத்தின் பேரில் 14 பேரும், நீதிமன்றப் பிடியாணையில் பேரில் 6 பேரும், குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டு வந்ததாக தேடப்பட்டு வந்த 6 பேரும் கைதுசெய்யப்பட்டனர்.
யாழில் 1.5 லீற்றர் கசிப்பும், கொடிகாமத்தில் 24 லீற்றர் கசிப்பும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி