கெஹெலியவை கைதுசெய்ய வேண்டும் : சரத் போன்சேகா வலியுறுத்து!
Keheliya Rambukwella
Sarath Fonseka
Samagi Jana Balawegaya
By Kathirpriya
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவை கைது செய்ய வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கெஹலியவினுடைய அமைச்சுப்பதவியை மாற்றினால் எல்லாம் சரியாகிவிடாது என அவர் குறிப்பிட்டார்.
முகநூல் பதிவு
சுகாதாரத்துறையின் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கும், ஊழல்களுக்கும் பின்னணியில் கெஹெலிய தான் இருந்திருக்கிறார் என அவர் இவர் மீது குற்றம் சுமத்தினார்.

மேலும், அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொன்சேகா தனது முகநூல் பக்கத்தில் சமீபத்தில் பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட்
23 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்