திருகோணமலையில் சட்டவிரோத புதையல் அகழ்வு: காவல்துறை விசாரணைகள் தீவிரம்

Trincomalee Crime Arrest
By Independent Writer May 05, 2026 11:43 AM GMT
Report
Courtesy: nikkithomsan

திருகோணமலை - கந்தளாய் பிரதான வீதியில் உள்ள அரச மரச் சந்தியில் புதையல் தேடுவதற்காக குழியொன்றை தோண்டிய சந்தேக நபர் ஒருவரை கந்தளாய் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

திருகோணமலை - கந்தளாய்  உள்ளூர் மக்களால் போற்றப்படும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குறித்த இடத்தில் இந்த புதையல் தேடும் நடவடிக்கை நேற்று (04) மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரம் 6 மாணவர்களுக்கான புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து விசேட அறிவிப்பு

தரம் 6 மாணவர்களுக்கான புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து விசேட அறிவிப்பு

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர், சுமார் ஐந்து அடி ஆழத்திற்குக் குழியை தோண்டியுள்ளதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. 

திருகோணமலையில் சட்டவிரோத புதையல் அகழ்வு: காவல்துறை விசாரணைகள் தீவிரம் | Arrest Man Who Dug A Hole To Dig For Treasure

சந்தேக நபர் நேற்று (04) கைது செய்யப்பட்ட நிலையில் கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

வழக்கை ஆராய்ந்த நீதவான், சந்தேக நபரை 14 நாட்கள் விளக்கமறியளில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். 

மேலும், அந்த இடத்தின் உரிமையாளரைக் கைது செய்வதற்கான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மற்றுமொரு பெண் இன்று (05.05.2026) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று வானில் தென்படவுள்ள அரிய காட்சி

இன்று வானில் தென்படவுள்ள அரிய காட்சி

பாஜகவின் வங்காள திருப்புமுனையும் ஜோசப் விஜய்யின் தமிழ் புரட்சியைச் சந்திப்பும்

பாஜகவின் வங்காள திருப்புமுனையும் ஜோசப் விஜய்யின் தமிழ் புரட்சியைச் சந்திப்பும்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
43ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025