குடிசை வீட்டில் மறைத்து வைக்கப்பட்ட பெருமளவான ஹெரோயின் மீட்பு!
srilanka
arrest
police
By Vasanth
கொழும்பு மத்திய குற்றப்புலனாய்வு பிரிவு நடத்திய சோதனையின் போது 1 கிலோ 70 கிராம் நிறையுடைய ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மருதானை குடிசை வீட்டு தொகுதியில் இருந்து குறித்த ஹெரோயின் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த ஹெரோயின் தொகை மருதானை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் அது இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்