அம்பிட்டியே சுமணரத்ன தேரர் கைது
Sri Lanka Police
Batticaloa
By Dharu
அம்பிட்டியே சுமனரத்ன தேரர் தற்போது மட்டக்களப்பு காவல்துறையால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பில் உள்ள புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் அதிகாரிகளின் பணிகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக தேரர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றத்தில் முன்னிலை
இந்நிலையில் கைது செய்யப்பட்ட அம்பிட்டியே சுமனரத்ன தேரரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்த காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி