கொழும்பு துறைமுக நகர முதலீட்டாளர்களிடம் கப்பம் பெற்றதாகச் சந்தேகம்: சீனப் பிரஜை கைது
China
Arrest
By Pavi
கொழும்பு துறைமுக நகரத்தில் முதலீட்டாளர்களிடம் கப்பம் பெற்றதாகச் சந்தேகிக்கப்படும் சீனப் பிரஜை ஒருவரை, கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், சீனாவில் இயங்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் ஒன்றுடன் தொடர்புடையவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்