எதிர்பாராத பண வரவைச் சந்திக்கப்போகும் 2 ராசியினர்! ஆனால் கடக ராசியினருக்கு.... இன்றைய ராசிபலன்கள்

Astrology Horoscope People Hindu Hinduism Rasi Palan Leo Daily Rasi Palan Indraya Rasi Palan Rasi Palangal
By Chanakyan Feb 20, 2022 03:25 AM GMT
Report

மங்களகரமான பிலவ வருடம் மாசி 8ஆம் நாள் மங்களகரமான ஞாயிற்றுக்கிழமை (2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி) இன்றைய நாளுக்கான பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்,

மேஷம்

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் கவனமுடனிருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். உத்யோகத்தில் உள்ளவர்கள் வேலை நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அரசு வழி காரியங்கள் சாதக பலனை கொடுக்க இருக்கிறது. கற்பனையில் மிதப்பீர்கள்.

ரிஷபம்

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமான பலனைப் பெற இருக்கிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்ககளுக்கு நீண்ட நாள் மனதில் வேண்டிக் கொண்டிருந்த விடயம் ஒன்று நடக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். மனக்கவலைகளை தூக்கி எறிந்து வேலையில் கவனம் செலுத்துவது நல்லது.

மிதுனம்

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்க்கும் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நல்ல பலன் காண யோகமுண்டு. சுபகாரியத் தடைகள் விலகி குடும்பத்தில் குதூகலம் காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீண்டநாள் பிரச்சினைகளை எளிதாக தீர்க்கும் வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உங்கள் அதிகாரம் செல்லுபடியாகும்.

கடகம்

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிலும் கண்ணும் கருத்துமாக இருப்பது நல்லது. உங்களுடைய அலட்சியம் பேரிழப்பை ஏற்படுத்தும். குடும்பத்தில் இருக்கும் மூத்தவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்கோபம் குறைப்பது நல்லது. புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகம் தேவை.

சிம்மம்

சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் போகிறது. புதுமையை படைக்கக் கூடிய இனிய நாளாக இருப்பதால் வெற்றி உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் வருமானம் பெருகும். குடும்பத்தில் இருந்து வந்த சிறுசிறு சண்டை சச்சரவுகள் நீங்கும்.

கன்னி

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மற்றவர்களை எளிதாக இனம் கண்டு கொள்ளும் வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் உடனிருப்பவர்களே உங்களுக்கு எதிராக செயல்படுவார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தேவையற்ற பயணங்கள் மூலம் அலைச்சல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு குடும்பத் தேவைகள் எளிதாக பூர்த்தியாகும்.

துலாம்

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிர்ஷ்டமான நாளாக அமைய இருக்கிறது. திடீர் பயணங்கள் மூலம் புதிய நட்புகள் வளரும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை மேலோங்கும். மனதில் ஒரு விதமான புது உற்சாகம் தெரியும். தொழில் மற்றும் வியாபார ரீதியான பேச்சு வார்த்தைகளில் கவனம் செலுத்துங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஆன்மீக பணியில் நாட்டம் அதிகரிக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத திடீர் திருப்பங்கள் மனதை வருட செய்யும். குடும்பத்தில் சுப காரிய தடைகள் விலகி உங்களை திக்குமுக்காட வைக்கும். மனதிற்கு பிடித்தவர்களை மணந்து கொள்ளும் பாக்கியம் உண்டாகும். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான வேலை விஷயங்களில் சாதக பலன் பெறுவீர்கள். ஆரோக்கியம் படிப்படியாக முன்னேறும்.

தனுசு

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எத்தகைய தடைகளையும் தகர்த்தெறிந்து கூடிய தைரியம் கொண்டவர்களாக திகழப் போகிறீர்கள். உங்களுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுக்காமல் இருப்பது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் விலகி வருமானம் பெருக துவங்கும். பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைக்கப் போகிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மன நிறைவு இருக்கும்.

மகரம்

மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்வீர்கள். தேவையற்ற விமர்சனங்களை தவிர்த்து உங்கள் வேலையில் கூடுதல் அக்கறையுடன் இருப்பது நல்லது. புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு சாதக பலன் கிடைக்கும். உத்தியோகத்தர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். மனதை ஒருமைப்படுத்துவது நல்லது.

கும்பம்

கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமற்ற பலன்களை கொடுக்க இருப்பதால் நீங்கள் எதிலும் கவனமுடன் இருப்பது சிறந்தது. கணவன் மனைவிக்குள் இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். சுபகாரியத் தடைகள் நீடிக்கும் என்பதால் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபார ரீதியான அலைச்சல் சோர்வை ஏற்படுத்தலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் வீண்பழி ஏற்க நேரம் என்பதால் சமயோசிதமாக செயல்படுவது நல்லது.

மீனம்

மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்வதை தவிர்ப்பது நல்லது. தேவையற்ற பேச்சு வார்த்தைகளை வெளியிடங்களில் பிரயோகிக்காமல் இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே இருக்கும் உறவு சிக்கல் தீரும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் இனிமை தேவை. இறை வழிபாடுகளில் அதிக ஆர்வம் இருக்கும். ஆரோக்கியம் கவனம் தேவை.

ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024