மணிவிழா காணும் வாழ்வக நிறுவனத்தின் வாழ்நாள் தலைவர் ஆறுமுகம் ரவீந்திரன்
Jaffna
By Vanan
வாழ்வக நிறுவனத்தின் வாழ்நாள் தலைவரும் யாழ். தேசிய கல்வியியற் கல்லூரியின் ஓய்வுபெற்ற விரிவுரையாளருமான ஆறுமுகம் ரவீந்திரன் அவர்கள் மணிவிழா காணுகின்றார்.
இவருக்கான மணிவிழா நிகழ்வு நாளை(9) சுன்னாகத்தில் வாழ்வகத்தின் செல்லா மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு வாழ்வக மணிவிழாச் சபை அன்புடன் அழைக்கிறது.




புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்… 7 மணி நேரம் முன்

உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்
1 வாரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்