அசாத் சாலிக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட சி.ஐ.டி விசாரணை!

srilanka corona asathsaali
By Vasanth Jan 14, 2021 02:47 PM GMT
Report

மேல் மாகாண முன்னாள் ஆளுநரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அசாத் சாலிக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

  கொரோனா வைரஸினால் உயிரிழப்பவர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய ஸ்ரீலங்கா அரசாங்கம் அனுமதியளிக்காவிட்டால் பின்விளைவுகள் ஏற்படும் என அசாத் சாலி விடுத்த எச்சரிக்கையை அடிப்படையாக வைத்து இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், கொழும்பில் கடந்த 5ஆம் திகதி ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்த மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, 'உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதித்துள்ள நிலையில் ஸ்ரீலங்கா மட்டுமே அதனை மறுத்து வருவதாகவும் அதற்கான நஷ்ட ஈட்டை அரசாங்கம் செலுத்த வேண்டி வரும் எனவும் தெரிவித்திருந்தார்.

அசாத் சாலியின் இந்த கருத்து தொடர்பில் சட்டத்தரணி ரவீந்திர மனோஜ் குமார பொலிஸ் தலைமையகத்தில் செய்த முறைப்பாட்டுக்கமையவே சி.ஐ.டி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் கொழும்பு பிரதான நீதிவான் மொஹம்மட் மிஹாலிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ள விசாரணையாளர்கள், விசாரணைகளுக்கு தேவையான அசாத் சாலியின் ஊடக சந்திப்பு தொடர்பில் ஊடகங்கள் வெளியிட்ட ஒளிப்பதிவுகளின் செம்மைப்படுத்தப்பட்ட செம்மைப்படுத்தப்படாத பிரதிகளை பெற்றுக்கொள்ளவும் அனுமதி பெற்றுக்கொண்டுள்ளனர்.

சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு அதன் பிரதானி பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரசாத் ரணசிங்கவின் உத்தரவில் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிசாந்த டி சொய்ஸாவின் ஆலோசனைக்கமைய சி.ஐ.டி.யின் விஷேட விசாரணைப் பிரிவு - 3 இன் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் குமாரசிங்கவின் கீழ் செயற்படும் சிறப்புக் குழுவொன்றே விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகின்றது.

ஏற்கனவே அசாத் சாலியின் இந்தக் கருத்துக்கு எதிராக தென்னிலங்கையில் இயங்கி வரும் கடும்போக்குவாத பௌத்த அமைப்புக்களும் சிவில் அமைப்புக்களும் போர்க்கொடி உயர்த்தியுள்ளன.

அவரைக் கைது செய்யும்படி விமல் வீரவன்ச போன்ற ஒருசில அமைச்சர்களும் அரசாங்கத்தை வலியுறுத்திவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்