துறவறம் பூணும் தம்பதிகள் : கோடிக்கணக்கான சொத்தை என்ன செய்தார்கள் தெரியுமா..!
                                    
                    Gujarat
                
                                                
                    India
                
                                                
                    Money
                
                        
        
            
                
                By Sumithiran
            
            
                
                
            
        
    துறவற வாழ்வில் பிரவேசிப்பதற்காக தமது முழு செல்வத்தையும் தியாகம் செய்த தம்பதிகள் பற்றிய தகவலை வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவம் இந்தியாவில் இருந்து பதிவாகியுள்ளது.
இந்தியாவின் குஜராத்தில் ஜைன மதத்தை பின்பற்றும் தம்பதியரே இந்த முடிவை எடுத்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சொத்து மதிப்பு சுமார் 200 கோடி இந்திய ரூபாய்கள்
இவர்கள் மக்களுக்கு பகிர்ந்தளித்த சொத்து மதிப்பு சுமார் 200 கோடி இந்திய ரூபாய்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்கள் கடந்த பெப்ரவரி மாதம் தமது செல்வங்களை நன்கொடையாக வழங்கியுள்ளதாகவும், ஏப்ரல் மாத இறுதியில் துறவற வாழ்வில் பிரவேசிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மகள் மற்றும் மகன் வழியில்
2022 ஆம் ஆண்டு துறவறத்தைத் தழுவிய தனது 19 வயது மகள் மற்றும் 16 வயது மகனின் அடிச்சுவடுகளை இவர்கள் பின்பற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  | 
    
                                
    
    ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது! 2 நாட்கள் முன்
        
        ஜே.வி.பி.யின் அடுத்த தலைவராக பிமலை வளர்க்கிறதா சீனா …!
6 நாட்கள் முன்
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்