மறக்க முடியாத பரிசை கொடுத்த டோனி நெகிழ்ச்சியில் அஸ்வின்

MS Dhoni Ravichandran Ashwin Chennai Super Kings
By Sumithiran Mar 16, 2025 09:23 PM GMT
Report

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவருமான எம்.எஸ்.டோனி(ms dhoni) தனக்கு மறக்க முடியாத பரிசை கொடுத்துள்ளதாக இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின்(ashwin) தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்து எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று(16) நடைபெற்றது. இதில் இந்திய இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களாக அஷ்வின், ஸ்ரீகாந்த் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இந்த நிகழ்வில் பேசிய அஷ்வின், மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,

மறக்க முடியாத பரிசு

"என்னுடைய 100வது டெஸ்ட் போட்டிக்கு நினைவு பரிசு வழங்க டோனியை அழைத்தேன், அவரால் வரமுடியவில்லை. ஆனால், மீண்டும் என்னை சிஎஸ்கேவுக்கு அழைத்து மறக்க முடியாத பரிசை அவர் கொடுத்து விட்டார்" என்று நெகிழ்ச்சியாக தெரிவித்தார்.  

மறக்க முடியாத பரிசை கொடுத்த டோனி நெகிழ்ச்சியில் அஸ்வின் | Ashwin Spoke About Ms Dhoni

அஸ்வினை மெருகேற்றிய டோனி

முன்னதாக பேசிய ஸ்ரீகாந்த், "வெங்கட்ராமனுக்குப் பிறகு தமிழகத்திலிருந்து இந்தியாவுக்காக உச்சம் தொட்ட ஸ்பின்னர் அஷ்வின்தான். அஷ்வினை டோனி நன்றாகப் பயன்படுத்தி மெருகேற்றினார். பஞ்சாப், ராஜஸ்தான் என ஒரு வலம் அடித்துவிட்டு அஷ்வின் மீண்டும் சென்னைக்கு வந்திருக்கிறார்" என்று தெரிவித்தார்.  

மறக்க முடியாத பரிசை கொடுத்த டோனி நெகிழ்ச்சியில் அஸ்வின் | Ashwin Spoke About Ms Dhoni

கொழும்பு துறைமுகத்தில் பிரெஞ்சு கடற்படைக் கப்பல்

கொழும்பு துறைமுகத்தில் பிரெஞ்சு கடற்படைக் கப்பல்

பாசம் காட்டாத அம்மம்மா: தீர்த்து கட்டிய 15 வயதான பேத்தி : அதிர வைக்கும் திருமலை இரட்டை படுகொலை

பாசம் காட்டாத அம்மம்மா: தீர்த்து கட்டிய 15 வயதான பேத்தி : அதிர வைக்கும் திருமலை இரட்டை படுகொலை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்