அருகம்பே கடற்கரை:ஆசியாவின் சிறந்த சுற்றுலாத் தலமாக தெரிவு

Sri Lanka Tourism Tourism Arugam Bay
By Sindu Oct 15, 2026 10:32 AM GMT
Report

'Condé Nast Traveller 2026 Readers' எனும் வாசகர்களின் விருப்ப விருதுகளில் இலங்கையில் உள்ள நான்கு கடலோர சுற்றுலாத் தலங்கள் இடம்பிடித்துள்ளன.

ஆசியாவின் சிறந்த கடற்கரை சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக இலங்கை உருவெடுத்துள்ள நிலையில் இதில் அருகம்பே கடற்கரை ஆசியாவின் சிறந்த கடற்கரையாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி அருகம்பே கடற்கரை 98.84 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

மட்டக்களப்பில் கடத்தப்பட்ட 2 யாழ். இளைஞர்கள்: மறைக்கப்பட்ட வதைமுகாமின் கொடூரங்கள்

மட்டக்களப்பில் கடத்தப்பட்ட 2 யாழ். இளைஞர்கள்: மறைக்கப்பட்ட வதைமுகாமின் கொடூரங்கள்

இலங்கைக்கு நான்கு இடங்கள்

இந்தத் தரவரிசையின்படி,  தாய்லாந்து, இந்தோனேஷியா, மலேஷியா, இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸின் புகழ்பெற்ற கடற்கரை சுற்றுலாத் தலங்களை அருகம்பே பின்னுக்குத் தள்ளியுள்ளது.

அருகம்பே கடற்கரை:ஆசியாவின் சிறந்த சுற்றுலாத் தலமாக தெரிவு | Asian Beach Arugambey No1 Srilanka

மேலும் 88.33 புள்ளிகளுடன் பெந்தோட்டை கடற்கரை 9ஆவது இடத்தையும் 83.33 புள்ளிகளுடன் தங்காலை கடற்கரை 14ஆவது இடத்தையும் 78.92 புள்ளிகளுடன் நீர்கொழும்பு கடற்கரை 19ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.

இந்தப் பட்டியலின்படி முதல் 20 இடங்கள் கொண்ட பட்டியலில் இலங்கை நான்கு இடங்களைப் பதிவு செய்துள்ளது.

தாய்லாந்தின் ரெய்லே கடற்கரை 94.44 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தையும் மலேஷியாவின் பெங்கொர் தீவிலுள்ள கோரல் கடற்கரை 3ஆம் இடத்தையும் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கவுள்ள சர்வதேச நாணய நிதியம்

இலங்கைக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கவுள்ள சர்வதேச நாணய நிதியம்

அர்ச்சுனாவால் கிளம்பும் சர்ச்சை! ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கஜேந்திரன் காட்டம்

அர்ச்சுனாவால் கிளம்பும் சர்ச்சை! ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கஜேந்திரன் காட்டம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   




ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026