உண்மைகளை வெளிப்படுத்திய சோமரத்ன மீது சிறைக்குள் கொலைமுயற்சி: சர்ச்சைக்குள் சந்திரிக்கா!
Sri Lankan Tamils
Sri Lankan Peoples
Prisons in Sri Lanka
By Dilakshan
செம்மணி விவகாரத்தில் ஒரு பாரிய திருப்பம் மீளவும் ஏற்பட்டுள்ளது.
செம்மணியில் புதைக்கப்பட்டவர்கள் தொடர்பில் தாம் ஒரு சாட்சியமாக இருப்பதாக தமிழர்களுக்கு உறுதி வழங்குவதாக சோமரத்ன ராஜபக்ச என்ற கிருசாந்தி கொலை வழக்கின் பிரதான சூத்திரதாரி என அடையாளப்பட்டவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது வாக்குமூலத்தை மீளப்பெறும்படி கூறி சிறையில் தனக்கு நிகழ்த சித்திரவதைகளை விபரித்த அவர் இன்னும் பல புதைகுழிகள் தொடர்பிலும் கருத்துகளை பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பில் அறியப்படாத சில பக்கங்களை ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் வேல்விமானம் திருவிழா

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்