இன்று வெற்றிவாகை சூடப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்! இன்றைய ராசி பலன்கள்

Today Rasi Palan Horoscope Today Rasi Palan Tamil 12 Rasi Palangal Tamil Daily Rasi Palan Tamil
By Shadhu Shanker May 16, 2024 02:20 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in ஜோதிடம்
Report

இன்று மங்கலகரமான குரோதி வருடம் வைகாசி மாதம் 3 ஆம் நாள் வியாழக்கிழமை (2024 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் திகதி).

இன்று காலை 09.06 வரை அஷ்டமி. பின்னர் நவமி. இன்று இரவு 08.33 வரை மகம். பின்னர் பூரம்.

மூலம் பூராடம் நட்சத்திரக் காரர்களுக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம்.

இப்படி இருக்கையில், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள் எப்படி இருக்கும் என பார்க்கலாம்.

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்

மேஷம்

பல வழிகளில் பணம் வருவதற்கான பாதைகளைத் தேர்ந்தெடுப்பீர்கள். புதிய நட்புகளால் குடும்பத்தில் பிரச்சனை உண்டாகலாம். காதலியால் மன நிம்மதியை இழப்பீர்கள். இலத்திரனியல் சம்பந்தப்பட்ட வேலைகளை வீட்டில் பார்ப்பீர்கள்.ஒரு காரியத்தில் இறங்கும் முன் கவனம் தேவை.ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் சிறிதளவு ஆதாயம் அடைவீர்கள்.

ரிஷபம்

தொழிலில் ஏற்பட்ட எதிர்ப்புகளை நீங்கும். வியாபாரத்தில் கணிசமான லாபம் பார்ப்பீர்கள். புதிய வீட்டில் குடியேறுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை ஆர்வத்தோடு செய்து முடிப்பீர்கள். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலம் இல்லத்தில் சந்தோஷம் உண்டாகும்.

இன்று வெற்றிவாகை சூடப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்! இன்றைய ராசி பலன்கள் | Astrology Horoscope Today 12 Rasi Palangal Tamil

மிதுனம்

ஏற்றமாக இருந்த வியாபாரத்தில் சின்ன சின்ன இடையூறுகளுக்கு ஆளாவீர்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தியை பெறுவீர்கள். மற்றவர்களுக்கு உதவி செய்து மரியாதையை அதிகரிப்பீர்கள். சகோதர வகையில் பண உதவி செய்வீர்கள். நடக்கும் தொழிலை புதிய முயற்சிகளால் விரிவுபடுத்துவீர்கள்.

கடகம்

பிரிந்து போன குடும்பங்களை ஒன்று சேர்ப்பீர்கள். உங்கள் அறிவாற்றல் அதிகரித்து மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். பிள்ளைகளின் கல்வி திறனால் சந்தோசம் அடைவீர்கள். வீடு பூமி மனை போன்றவற்றில் முதலீடு செய்வீர்கள். அரசு ஊழியர்கள் அற்புதமான பலனைப் பெறுவீர்கள். வியாபாரத்திற்காக பொருத்தமான இடத்திற்கு மாறுவீர்கள்.

சிம்மம்

பொல்லாங்கு பேசுபவர்களால் மனப் பாதிப்படைவீர்கள். தொழில் துறைகளில் நிதானம் தேவை . கூட்டுத் தொழிலில் எதிர்பார்த்த நன்மையை அடைய மாட்டீர்கள். அரசு ஊழியர்கள் நிதானத்தை இழக்காதீர்கள். ஒப்பந்த வேலைக்கான பணத்தைப் பெற சிரமப்படுவீர்கள். நியாயத்துக்குப் புறம்பாக நடக்கும் போது  சிக்கல்கள் ஏற்படலாம்.

கன்னி

கணவன் மனைவி உறவில் நீடித்த சங்கடங்களை சந்தோசமாக பேசி சரி செய்வீர்கள். செய்த முதலீட்டில் உடனே வருமானம் வரும் என்று எதிர்பார்க்காதீர்கள். உறவினர் மத்தியில் உங்கள் செல்வாக்கு குறைவதை உணர்வீர்கள். போட்டி பந்தயங்களில் நஷ்டம் அடைய வாய்ப்புண்டு.பொது இடங்களில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கலாம்.

இன்று வெற்றிவாகை சூடப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்! இன்றைய ராசி பலன்கள் | Astrology Horoscope Today 12 Rasi Palangal Tamil

துலாம்

மற்றவர்களுக்கு உதவி செய்வதில் மும்முரமாக இருப்பீர்கள். வெளி வட்டாரங்களில் செல்வாக்கையும் அந்தஸ்தும் அதிகமாகும். பண வரவு அதிகமாக இருப்பதால் கடனை அடைத்து நிம்மதி பெறுவீர்கள். தொழிலில் நல்ல லாபத்தை பெறுவீர்கள்.

விருச்சிகம்

கடினமான நெருக்கடிகளைக் கடந்து செல்வீர்கள். இதுவரை உடல்நிலையில் இருந்த பாதிப்பை சரியாகும். தொழிலில் அலைச்சலால் உடல் சோர்வு அடைவீர்கள். வியாபாரத்தில் கணிசமான லாபம் கிடைப்பதால் அதை விரிவுபடுத்த எண்ணம் கொள்வீர்கள். தனியார் துறை, அரசு ஊழியர்கள் வருமானத்தை அதிகரிப்பீர்கள்.

தனுசு

உங்கள் புத்திசாலித்தனத்தால் வருமானம் பெருகும். பணத்தின் மீது இருந்த மதிப்பை இப்போது உணர்ந்து கொள்வீர்கள். கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற பாடுபடுவீர்கள். இடுப்பு வலி, மூட்டு வலி ஆகியவற்றால் பாதிப்பு அடைவீர்கள். தந்தைவழி உறவுகளால் சண்டை சச்சரவுகள் ஏற்படும். சுயதொழிலில் உயர்ந்த நிலைக்கு செல்வீர்கள்.

இன்று வெற்றிவாகை சூடப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்! இன்றைய ராசி பலன்கள் | Astrology Horoscope Today 12 Rasi Palangal Tamil

மகரம்

கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் இருமடங்கு எச்சரிக்கையாக செயல்படவும். வருமானத்திற்காக இடம் மாறி செல்வீர்கள். அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பயணங்களில் அதிக எச்சரிக்கையாக இருங்கள். சந்திராஷ்டம நாள் ஆகையால் நிதானமாக நடந்து கொள்ளுங்கள்.

கும்பம்

மருத்துவச் செலவு ஏற்படும். மங்கல நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை நடத்துவீர்கள். குலதெய்வ வழிபாட்டால் உடல் கோளாறுகளை சரிப்படுத்துவீர்கள். அரசுப் வேலையில் செல்வாக்கை அதிகரிப்பீர்கள். பயணங்களில் கவனமாகவும் நிதானமாகவும் செயல்படுவீர்கள். விபத்தில் சிறிய காயங்கள் ஏற்படலாம்.

மீனம்

வியாபாரத்தில் இருந்த சின்னச் சின்ன சிக்கல்கள் அகலும். சிறு வியாபாரிகள் நல்ல லாபம் அடைவீர்கள். பெட்டிக்கடை வைத்திருப்பவர்கள் கணிசமான பலன் பெறுவீர்கள். வேலை கிடைத்து புதிய ஒப்பந்தங்கள் போடுவீர்கள். அரசுத் துறையில் நல்ல ஒத்துழைப்பை அடைவீர்கள்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி

20 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ்ப்பாணம், Richmond Hill, Canada, வெள்ளவத்தை

02 Feb, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் கிழக்கு, Rorschach, Switzerland

19 Jan, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

20 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், பேர்லின், Germany

23 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, கோண்டாவில்

25 Dec, 2025
மரண அறிவித்தல்

நவாலி, மட்டுவில் தெற்கு, Toronto, Canada, Ajax, Canada

19 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Brampton, Canada

22 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், பரந்தன், Chur, Switzerland, Markham, Canada

21 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, Sangarathai, மானிப்பாய், நெதர்லாந்து, Netherlands, ஜேர்மனி, Germany

23 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, மருதனாமடம், வவுனியா, கொழும்பு, Ruislip Hillingdon, Middlesex, United Kingdom, Coventry, United Kingdom

22 Jan, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், பக்ரைன், Bahrain, Varel, Germany

22 Jan, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், நீர்வேலி, Neuilly-sur-Marne, France

21 Jan, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், வட்டக்கச்சி, Paris, France

22 Jan, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Bochum, Germany

21 Jan, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், முரசுமோட்டை, சுவிஸ், Switzerland

21 Jan, 2021
மரண அறிவித்தல்

மண்டைத்தீவு 5ம் வட்டாரம், கொழும்பு, Toronto, Canada

17 Jan, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Pinner, United Kingdom

17 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வட்டகச்சி, Bobigny, France

21 Jan, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை, பிரான்ஸ், France, Mitcham, United Kingdom

06 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அப்புத்தளை, சங்குவேலி, பருத்தித்துறை, வவுனியா, Auckland, New Zealand, சிட்னி, Australia

21 Jan, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வீமன்காமம், கொடிகாமம்

20 Jan, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம்

20 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டி, தெல்லிப்பளை, வட்டுக்கோட்டை, கொழும்பு, Toronto, Canada

21 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada, வவுனியா

21 Jan, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொந்தக்காரன்குளம், வைரவபுளியங்குளம், வவுனியா

02 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

21 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம்

21 Jan, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொழும்பு

21 Jan, 2010
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, கொழும்பு, London, United Kingdom

20 Jan, 2011
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், Hagen, Germany

22 Jan, 2023
மரண அறிவித்தல்

நவிண்டில், Toronto, Canada

17 Jan, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, Toronto, Canada

15 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Erlalai, புங்குடுதீவு, கட்டுவன், மட்டக்களப்பு, கனடா, Canada

20 Jan, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Brampton, Canada

30 Jan, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி