காத்திருக்கும் பேரதிஷ்டம் யாருக்குத் தெரியுமா? தனுசு ராசியினருக்கு ஏற்படப்போகும் ஆபத்து - இன்றைய ராசி பலன்
Astrology
Horoscope
People
Hindu
Hinduism
Rasi Palan
Leo
By Chanakyan
மங்களகரமான பிலவ வருடம் மார்கழி 11ஆம் நாள் திங்கள்கிழமை (டிசம்பர் மாதம் 27ஆம் திகதி), நாளைய நாளுக்கான ஒவ்வொரு ராசிகளுக்குமான பலன்களை இந்துக் குருமார் அமைப்பின் தலைவர் கலாநிதி கு.வை.க.ஜெகதீஸ்வரக் குருக்கள் கூறுகின்றார்.
சிம்ம ராசி அன்பர்களுக்கு மகிழ்ச்சிக்குரிய நாளாக அமைகின்றது. தூரப் பிரயாணம் செய்ய வேண்டிய தேவையும் ஏற்படலாம். அத்தோடு நீங்கள் எதிர்பார்த்த அல்லது கிடைக்க வேண்டிய சொத்து எங்களை வந்து சேரும்.
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி