இன்பக்கடலில் மூழ்கப்போகும் ராசியினர் யார் தெரியுமா? 3 ராசியினருக்கு காத்திருக்கும் ஆபத்து - இன்றைய ராசிபலன்
Astrology
Horoscope
People
Hindu
Hinduism
Rasi Palan
Leo
Daily Rasi Palan
Indraya Rasi Palan
12 Rasi Palangal
By Chanakyan
மங்களகரமான பிலவ வருடம் மார்கழி 13ஆம் நாள் புதன்கிழமை (டிசம்பர் மாதம் 29ஆம் திகதி), இன்றைய நாளுக்கான ஒவ்வொரு ராசிகளுக்குமான பலன்களை இந்துக் குருமார் அமைப்பின் தலைவர் கலாநிதி கு.வை.க.ஜெகதீஸ்வரக் குருக்கள் கூறுகின்றார்.
விருட்சிக ராசியினருக்கு இன்று மகிழ்ச்சிகரமான - இன்பகரமான நாளாக காணப்படுகின்றது. செலவீனங்கள் ஏற்படும் நாளாக காணப்படுகின்றது. நிதானமாக செயற்பட்டால் வெற்றியே.
கன்னிராசியினர் இன்று நீண்ட தூர பயணம் செய்ய வேண்டிய நாள். அத்தோடு எதிர்பாராத செலவீனங்களை சந்திக்க நேரிடும்.
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி