பேரதிஷ்டத்தின் உச்சத்திலுள்ள 4 ராசியினர்! இனி இவர்களுக்கு யோகம் தான் - இன்றைய ராசிபலன்

Today Rasi Palan Horoscope Astrology Hinduism
By Kanna May 14, 2022 01:35 PM GMT
Report
200 Shares

மங்களகரமான சுபகிருது வருடம் சித்திரை 31ஆம் நாள் சனிக்கிழமை (2022ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் திகதி) இன்றைய நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்,

ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பெயர்ச்சி ஆகிக் கொண்டு தான் இருக்கின்றன.

மேஷம்:

மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இன்று சுபகாரிய முடிவுகளில் வெற்றி கிடைக்க கூடிய இனிமையான நாளாக அமைய இருக்கிறது. கணவன் மனைவி இடையே ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் சமயோசிதமாக செயற்பட்டு அதிக இலாபம் காண்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பொறுமை தேவை.

ரிஷபம்:

ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கக்கூடிய முக்கிய முடிவுகளுக்கு இடையூறுகள் ஏற்படலாம் என்பதால் கவனம் தேவை. கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகளை பேசி தீர்த்துக் கொள்வீர்கள். தொலை தூர இடங்களில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். சுய தொழிலில் இலாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணி சுமை கூடும்.

மிதுனம்:

மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் தொட்டதெல்லாம் வெற்றி அடையும் என்பதால் மனக்குழப்பம் நீங்கி புது பொலிவுடன் காணப்படுவீர்கள். உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டு வாங்கும் யோகம் உண்டு. குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும்.

கடகம்:

கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சுயமுயற்சி மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் அதை எதிர்த்துப் போராடுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு சக பணியாளர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும்.

சிம்மம்:

சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய தேவையற்ற சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் அமைதி காப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கல் பிரச்சினைக்கு தீர்வு காண்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம்.

கன்னி:

கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய விடா முயற்சி விஸ்வரூப வெற்றியைக் கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் எதிர்பாராத திடீர் திருப்பங்கள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு வாகன ரீதியான வீண் விரையங்கள் ஏற்படும் என்பதால் பராமரிப்பில் கவனம் செலுத்துவது நல்லது.

துலாம்:

துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய துணிச்சலான முடிவுகள் மற்றவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். முன் வைத்த காலை பின் வைக்க வேண்டாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் உங்களுடைய எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. தேவையற்ற இடங்களுக்கு பயணங்கள் மேற்கொள்ள வேண்டாம். உத்தியோகஸ்தர்களுக்கு பொறுப்பு அதிகரிக்கும்.

விருச்சிகம்:

விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உங்களுடைய ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய வாய்ப்புகள் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு இறைவழிபாடு மீது ஆர்வம் அதிகரிக்கும். கணவன் மனைவி ஒற்றுமையுடன் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

தனுசு:

தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய ஆரோக்கிய ரீதியான பாதிப்புகள் படிப்படியாக குறையத் துவங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் துறை சார் நிபுணர்களின் ஆலோசனை பெற்று எந்த ஒரு முக்கிய முடிவுகளை எடுப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இட மாற்றம் குறித்த விஷயத்தில் இடையூறுகள் ஏற்படலாம். பூர்வீக சொத்து பிரச்சினைகள் ஏற்படலாம்.

மகரம்:

மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மனதில் பட்டதை பேசி விடுவதை தவிர்ப்பது நல்லது. பேசும் வார்த்தையில் இனிமை தேவை. கணவன் மனைவி இடையே ஒற்றுமையுடன் நடந்து கொள்வது நல்லது. குடும்பத்தில் இருக்கும் பெரியவர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கிடைக்க வேண்டிய இடத்தில் இருந்து பணம் தொகை கிடைக்கும்.

கும்பம்:

கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கூட்டு முயற்சி வெற்றிகரமாக அமையும். எந்த ஒரு முக்கிய முடிவையும் சற்று தள்ளிவைப்பது நல்லது. கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். தேவையற்ற முன்பின் தெரியாதவர்களிடம் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளிடம் இணக்கம் தேவை. ஆரோக்கியத்தை கவனியுங்கள்.

மீனம்:

மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புணர்வு அதிகம் தேவை. அலட்சியம் தேவையற்ற இழப்புகளை ஏற்படுத்தும். கணவன் மனைவி இடையே பனிப்போர் நீங்கும். விட்டு சென்ற உறவுகள் மீண்டும் வந்து இணைவார்கள். பெண்களுக்கு நிதானம் தேவை.

ReeCha
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Villeneuve-le-Roi, France

21 Aug, 2025
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, Scarborough, Canada

21 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, உடுவில், Bochum, Germany, Scarborough, Canada

18 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், London, United Kingdom

03 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Chenevières, France

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, பரந்தன், வவுனியா, Borken, Germany

26 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sankt Ingbert, Germany

03 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நுணாவில், கொச்சிக்கடை, நீர்கொழும்பு, Melbourne, Australia

19 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்

சரசாலை தெற்கு, Toronto, Canada

15 Aug, 2025
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், தேவிபுரம்

21 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Wembley, United Kingdom

22 Aug, 2022
மரண அறிவித்தல்

சில்லாலை, Vitry-sur-Seine, France

12 Aug, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

Atchuvely, Montreal, Canada, கொழும்பு, Hatton

20 Aug, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

21 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டடி, Colombes, France

01 Sep, 2024
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021