சிம்ம ராசியினருக்கு ஏற்படப்போகும் நெருக்கடி! மகிழ்ச்சிக் கடலில் மூழ்கும் ராசியினர் இவர்கள் தான்! - இன்றைய ராசிபலன்

Today Rasi Palan Horoscope Astrology Hinduism
By Kanna May 18, 2022 01:19 AM GMT
Report
110 Shares

மங்களகரமான சுபகிருது வருடம் வைகாசி 4 ஆம் நாள் செய்வாய்க்கிழமை (2022ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி) இன்றைய நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்,

ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பெயர்ச்சி ஆகிக் கொண்டு தான் இருக்கின்றன.

மேஷம்:

மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நல்ல நாளாக இருக்கிறது. தேவையற்ற பொழுது போக்குகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணவிரயம் ஏற்படலாம் என்பதால் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உங்களுடைய மனோ தைரியத்தை அதிகரித்துக் கொள்வது நல்லது.

ரிஷபம்:

ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய முக்கிய முடிவுகளை எடுப்பதில் கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்தில் சகோதர ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படும் என்பதால் விட்டுக் கொடுத்துச் செல்லுதல் நலம் தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரித்து காணப் பட்டாலும் வரவுக்கு மீறிய செலவுகளும் வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு பொறுமை தேவை.

மிதுனம்:

மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய விடாப்பிடியான வைராக்கியத்தை சற்று தளர்த்திக் கொள்வது நல்லது. தேவையற்ற பிடிவாதம் தேவையற்ற குழப்பங்களை கொடுக்க நேரிடும் என்பதால் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நலம் தரும்.

கடகம்:

கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கடமையில் கூடுதல் அக்கறையுடன் இருப்பது நல்லது. தேவையற்ற இடங்களில் உங்களுடைய முன்கோபத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள். கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய நட்பு வட்டம் விரிவடையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

சிம்மம்:

சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தேவையற்ற பிரச்னைகளில் மூக்கை நுழைக்காமல் இருப்பது நல்லது. நீங்கள் செல்லா விட்டாலும் உங்களை தேடி வம்பு, வழக்குகள் வரக்கூடும் என்பதால் எச்சரிக்கை உணர்வு தேவை. கணவன்-மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. சுய தொழிலில் நீங்கள் எதிர்பார்ப்பதை விட வாடிக்கையாளர்களில் எளிதாக வரக்கூடிய யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகஸ்தர்களுக்கு நிம்மதி இருக்கும்.

கன்னி:

கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்பத்தில் அமைதி நிலவ கூடிய வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் இருக்கும் பெரியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கூடுதல் அக்கறை தேவை.

துலாம்:

துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய துணிச்சலான முடிவுகள் மற்றவர்களுக்கு உந்துகோலாக இருக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நெடிய பயணங்களில் பயணம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் கிடைக்கின்ற வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்திக் கொள்வது நல்லது.

விருச்சிகம்:

விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பேச்சில் இனிமையை கடைபிடிப்பது நல்லது. தேவையற்ற விஷயங்களில் உங்களுடைய பங்களிப்பை தவிர்க்கவும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் கவனமுடனிருப்பது நல்லது. உங்களுடன் இருந்து கொண்டே சிலர் உங்களை ஏமாற்ற பார்ப்பார்கள்.

தனுசு:

தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாளில் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. வாகன ரீதியான வீண் விரையங்கள் ஏற்படும் என்பதால் பராமரிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் சீராகும். மந்த நிலை மாறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இறை வழிபாடுகளில் மீது ஆர்வம் அதிகரித்து காணப்படும்.

மகரம்:

மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மனம் மகிழும் படியான நல்ல நிகழ்வுகள் நடைபெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் தேவை இல்லாத எதிர்பார்ப்பதை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் மறையும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு மன அமைதி தேவை. ஆரோக்கியத்தில் கவனம் கொள்ளுங்கள்.

கும்பம்:

கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்பத்தில் இருந்துவந்த பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் இழுபறியில் இருந்து வந்த வேலைகளைக்கூட சுலபமாக செய்து முடித்துக் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்யத்தில் கூடுதல் அக்கறை தேவை.

மீனம்:

மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் சாதகமற்ற அமைப்பு என்பதால் கூடுமானவரை தேவையற்ற வார்த்தைகளை பிரயோகிக்காமல் இருப்பது நல்லது. கணவன் மனைவியிடையே புதிய புரிதல் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வீண் விரையங்கள் ஏற்படும் என்பதால் ஆடம்பரத்தை தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டு.

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுழிபுரம், Bowmanville, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

முருங்கன், பிரான்ஸ், France, Croydon, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

21 Aug, 2020
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டடி, Colombes, France

01 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி, யாழ்ப்பாணம், Olten, Switzerland

02 Sep, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, உதயநகர் கிழக்கு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

17 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், யாழ்ப்பாணம், கொழும்பு

20 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நவாலி வடக்கு

17 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, திருவையாறு, மகாறம்பைக்குளம்

31 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Gummersbach, Germany

14 Aug, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Paris, France, London, United Kingdom

13 Aug, 2025