கோடீஸ்வரராகப்போகும் ராசியினர் இவர்கள் தான்! காத்திருக்கின்றது பேரதிஷ்டம் - இன்றைய ராசிபலன்

Astrology Horoscope Hindu Hinduism Rasi Palan Leo Daily Rasi Palan Indraya Rasi Palan Rasi Palangal
By Chanakyan Mar 19, 2022 03:52 AM GMT
Report
100 Shares

மங்களகரமான பிலவ வருடம் பங்குனி 04ஆம் நாள் சனிக்கிழமை (2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18ஆம் திகதி) இன்றைய நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்,

ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பெயர்ச்சி ஆகிக் கொண்டு தான் இருக்கின்றன.

மேஷம்

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமான நல்ல பலன்கள் கிடைக்க கூடிய நாளாக அமைய இருக்கிறது. உங்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சக பங்குதாரர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். அதிகாரத்தில் உள்ளவர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் உழைப்பவர்களுக்கு எண்ணிய எண்ணமெல்லாம் ஈடேற்றும் நல்ல நாள்.

ரிஷபம்

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்க கூடிய நல்ல நாளாக அமைகிறது. நீண்ட நாட்களாக மனதில் இருந்த மனக்கசப்புகள் தீரும். தம்பதியர் ஒற்றுமை ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நினைத்த நபர் ஒருவரை சந்திக்கும் சூழ்நிலை ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உழைப்பால் முன்னேற்றம் காணும் யோகம் உண்டு.

மிதுனம்

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிரடியான சில மாற்றங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைப்பு உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு முக்கிய பிரச்சினைகளை பற்றிய முடிவுகள் எடுப்பதில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உங்கள் கருத்துக்களை தைரியமாக முன்வைத்து பாராட்டுகளை வாங்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு.

கடகம்

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்பத்தில் இருந்து வரும் பழைய பிரச்சினைகள் முடிவுக்கு வரும். மனதை அழுத்திக் கொண்டிருக்கும் விடயம் வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய நட்பு வட்டம் விரியக் கூடிய சந்தர்ப்பம் உண்டு. உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு நினைத்ததை சாதித்துக் காட்டும் அமோகமான நாளாக இருக்கும்.

சிம்மம்

சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய தேவைகளை அறிந்து பூர்த்தி செய்து கொள்வீர்கள். குடும்பத்தில் இருக்கும் மற்றவர்களைப் பற்றிய கவலை மேலோங்கி காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வராது என்று நினைத்த பணம் கைக்கு வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புத்துணர்ச்சியுடன் செயல்பட கூடிய அம்சமான நாளாக இருக்கும்.

கன்னி

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய முயற்சிகளுக்கு காலதாமதமான பலன் கிடைக்கும் என்பதால் எதிலும் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய முதலீடுகள் செய்யக் கூடிய வாய்ப்புகள் அமையும். முன்பின் தெரியாதவர்களின் அறிமுகம் தவிருங்கள். உத்தியோகஸ்தர்களுக்கு நிதானம் தேவை.

துலாம்

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய ராசிக்கு சாதகமற்ற அமைப்பு என்பதால் பேச்சில் கவனம் தேவை. நிதானம் தேவை. கணவன் மனைவியிடையே ஒற்றுமை ஓங்கும். சுபகாரிய முயற்சிகளில் இருந்து வந்த தடைகள் அகலும். சுய தொழிலில் லாபம் பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு எண்ணிய எண்ணம் ஈடேறும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கவனமாக செயல்பட வேண்டிய நாள் ஆக இருக்கும். வெளியிட பயணங்களின்போது பவனமாக பயணிப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு இனம் புரியாத குழப்பம் நீடிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு தேவை என்பதால் இணக்கமாக செல்வது நல்லது.

தனுசு

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் தடைகளைத் தாண்டிய வெற்றியை காண கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. உங்களை சுற்றி இருக்கும் மறைமுக சூழ்ச்சிகள் முறியடிக்கப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு இழுபறியான காரியங்கள் சுலபமாக முடியும். உத்தியோகஸ்தர்கள் தேவையற்ற சங்கடங்கள் தவிர்த்து நிதானத்துடன் இருப்பது நல்லது.

மகரம்

மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் விரும்பிய விஷயங்களை அடைய நினைப்பீர்கள். தேவையற்ற ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன் மனைவி இடையே புதிய பிரச்சினை உருவாக வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருக்கும் நபர்களுக்கு தொலைந்து போன பொருள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு தங்கள் அதிகாரத்தை காண்பிக்கக் கூடிய நல்ல தருணங்கள் அமையும்.

கும்பம்

கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றும் முயற்சியில் வெற்றி பெறக் கூடிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் மற்றவர்களுடைய பலவீனம் அறிந்து செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை.

மீனம்

மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் இருக்க கூடிய முடிவுகளுக்கு உங்களுடைய குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். தேவையற்ற வெளி நபர்களின் விமர்சனங்களை தவிர்த்து கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு லாபம் பன்மடங்கு பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்கோபம் தவிர்ப்பதன் மூலம் ஏற்றம் காணலாம்.


  

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020