மகிழ்ச்சியின் உச்சத்தை எட்டவுள்ள 2 ராசியினர்!! யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது தெரியுமா..! இன்றைய ராசிபலன்கள்
Today Rasi Palan
Horoscope
Astrology
Hinduism
By Vanan
இன்று மங்கலகரமான சோபகிருது வருடம் ஆவணி மாதம் 18 ஆம் நாள் திங்கட்கிழமை (2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 04 ஆம் திகதி).
அஷ்வினி( காலை 09 மணி 25 நிமிடம் வரை) அதன்பின் பரணி நட்சத்திரம், மேஷ ராசி, பஞ்சமி திதி.
கன்னி ராசி - உத்தரம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம்.
இப்படி இருக்கையில், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள் எப்படி இருக்கும் என்பதை கூறுகிறார் பிரபல ஜோதிடர் ஆச்சார்யா ஹரிஸ் ராமன்.
இன்றைய ராசி பலன்கள்
இன்பக்கடலில் மூழ்கப்போகும் 3 ராசிக்காரர்கள் - யாருக்கெல்லாம் ராஜயோகம் தெரியுமா..! இன்றைய ராசிபலன்கள்