அஸ்வெசும நிதியில் பெரும் மோசடி! 14 அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Sri Lankan Peoples Sri Lanka Police Investigation Aswasuma
By Dhilak Aug 16, 2026 09:43 AM GMT
Report

நாடு முழுவதும் உள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகளில் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள 14 அரசு அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அஸ்வெசும நிதியைத் தங்களது தனிப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகத் சபையின் தலைவர் நிமல் கொட்டவெலகெதர தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு முதல் பிரதேச செயலக மட்டத்தில் நலன்புரி உதவிகளை வழங்குவதிலும் விநியோகிப்பதிலும் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் மற்றும் மோசடிகள் குறித்து நாடு தழுவிய ரீதியில் நடத்தப்பட்ட விசாரணைகளின் போதே இந்த தகவல்கள் வெளிவந்துள்ளன.

கொழும்பில் ஷிரான் பாசிக்கின் ஐந்து ஹோட்டல்கள்! 2012 வெலிக்கடை சிறைக் கலவரத்திலும் தொடர்பு

கொழும்பில் ஷிரான் பாசிக்கின் ஐந்து ஹோட்டல்கள்! 2012 வெலிக்கடை சிறைக் கலவரத்திலும் தொடர்பு

சட்ட மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கை

இந்நிலையில், பதவி அல்லது தரம் எதுவாக இருப்பினும், இதற்குப் பொறுப்பானவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெலகெதர வலியுறுத்தியுள்ளார்.

அஸ்வெசும நிதியில் பெரும் மோசடி! 14 அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை | Aswesuma Fraud Legal Action Against 14 Officials

இந்த அஸ்வசும கொடுப்பனவு மோசடி தொடர்பாக நோர்வுட் பிரதேச செயலகம் மற்றும் பல பிரதேச செயலக அலுவலகங்களில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு எதிராகச் சட்ட மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கடுமையான நடவடிக்கை 

விசாரணைகளின்படி, நோர்வுட் பிரதேச செயலகத்தைச் சேர்ந்த நான்கு அதிகாரிகளின் தனிப்பட்ட கணக்குகளுக்கு மோசடியான முறையில் நிதி மாற்றப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

அஸ்வெசும நிதியில் பெரும் மோசடி! 14 அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை | Aswesuma Fraud Legal Action Against 14 Officials

அரசு அதிகாரிகள் இதுபோன்ற மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்த அவர், தவறிழைக்கும் எவருக்கும் எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை தொடரும் என எச்சரித்துள்ளார்.

அனுமதியின்றி மாணவர்களை பேட்டி எடுக்கும் ஊடகங்கள்! அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

அனுமதியின்றி மாணவர்களை பேட்டி எடுக்கும் ஊடகங்கள்! அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

மாபெரும் சர்வதேச மாநாடு! வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கம் விடுத்துள்ள அழைப்பு

மாபெரும் சர்வதேச மாநாடு! வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கம் விடுத்துள்ள அழைப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020