வளைகுடாவில் ஆபத்தான பதற்ற அதிகரிப்பாக மாறிய LNG கப்பல் தாக்குதல்

Sri Lanka Fuel Crisis Middle East
By Dharu Nov 01, 2026 06:25 PM GMT
Report

வளைகுடாப் பகுதியில் கட்டாரின் திரவ இயற்கை எரிவாயு ஏற்றிச் செல்லும் அல் மயேடா கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலை வளைகுடா ஒத்துழைப்பு மன்றம் வன்மையாகக் கண்டித்துள்ளது.

இது குறித்த ஊடகஅறிக்கையில், ஜிசிசி பொதுச்செயலாளர் ஜாசிம் முகமது அல்-புதைவி, கட்டாரின் எரிவாயு போக்குவரத்து நிறுவனத்தால் இயக்கப்படும் கப்பல் மீதான தாக்குதலை ஒரு ஆபத்தான பதற்ற அதிகரிப்பு என்று விவரித்துள்ளார்.

மேலும், அரேபிய வளைகுடாவின் கடல்சார் பாதுகாப்பு, பிராந்திய ஸ்திரத்தன்மைக்கும் உலகப் பொருளாதாரத்திற்கும் ஓர் அடித்தளமாகும் என்றும் அவர்  வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவுடனான புதிய போர்: ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை!

அமெரிக்காவுடனான புதிய போர்: ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை!

குறிவைக்கப்படும் எரிவாயு டேங்கர்கள்

எரிவாயு டேங்கர்களைக் குறிவைப்பது உலகளாவிய எரிசக்தி விநியோகத்தைச் சீர்குலைத்து, சந்தைகளை நிலைகுலையச் செய்து, கடல்சார் சூழலைச் சேதப்படுத்தும் என்று அல்-புதைவி எச்சரித்துள்ளார்.

வளைகுடாவில் ஆபத்தான பதற்ற அதிகரிப்பாக மாறிய LNG கப்பல் தாக்குதல் | Attack Lng Vessel Dangerous Escalation Of Tension

மேலும், இந்த கொடுமையான தாக்குதலுக்கு ​​காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அமெரிக்காவில் உச்சத்தை தொட்டுள்ள எரிபொருள் விலைகள் : தேர்தல் நேரத்தில் பெரும் நெருக்கடியில் ட்ரம்ப்

அமெரிக்காவில் உச்சத்தை தொட்டுள்ள எரிபொருள் விலைகள் : தேர்தல் நேரத்தில் பெரும் நெருக்கடியில் ட்ரம்ப்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019