தமிழர் பிரதேசத்தில் தாக்குதலுக்குள்ளான உணவகம் : எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை

Sri Lanka Police Vavuniya Sri Lanka Law and Order
By Shalini Balachandran Mar 04, 2025 03:45 AM GMT

வவுனியாவில் (Vavuniya) உணவகம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்திய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (03) வவுனியா நகர மணிக்கூட்டு கோபுரத்திற்கு அண்மையில் உள்ள சைவ உணவகமொன்றில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த சைவ உணவகத்திற்கு சில இளைஞர்கள் சென்றுள்ளனர்.

மித்தெனிய தந்தை, மகன், மகள் கொலை : காவல்துறை உத்தியோகத்தர் அதிரடி கைது

மித்தெனிய தந்தை, மகன், மகள் கொலை : காவல்துறை உத்தியோகத்தர் அதிரடி கைது

பெட்டியின் மீது தாக்குதல் 

இதன்போது அதில் ஒரு இளைஞர் கையில் கொண்டு சென்ற பியர் போத்தலால் குறித்த சைவ உணவகத்தின் கண்ணாடிக் பெட்டியின் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதனால் கண்ணாடி பெட்டி உடைந்து சேதமடைந்துள்ளது.

தமிழர் பிரதேசத்தில் தாக்குதலுக்குள்ளான உணவகம் : எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை | Attack On A Restaurant In Vavuniya One Arrested

இதையடுத்து, சம்பவம் தொடர்பில் உணவக உரிமையாளர் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியதையடுத்து அங்கு வந்த வவுனியா காவல்துறையினர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரை மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு முதலமைச்சர் வேட்பாளராக போட்டி....! சிறீதரன் எம். பியின் அறிவிப்பு

வடக்கு முதலமைச்சர் வேட்பாளராக போட்டி....! சிறீதரன் எம். பியின் அறிவிப்பு

அமெரிக்க செனட்டருக்கு உக்ரைன் ஜனாதிபதி தக்க பதிலடி

அமெரிக்க செனட்டருக்கு உக்ரைன் ஜனாதிபதி தக்க பதிலடி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
GalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி