வெளிநாடொன்றில் பிரதமர் மீது நடுவீதியில் வைத்து தாக்குதல்

Denmark World
By Laksi Jun 08, 2024 07:50 AM GMT
Report

டென்மார்க் (Denmark) பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் (Mette Frederiksen) மீது  நபர் ஒருவர் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக  பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவமானது நகர சதுக்கத்தின் கொப்பன்ஹேகன் (Kultorvet) வீதியில் இடம்பெற்றுள்ளது.

தாக்குதலிற்கான காரணம் குறித்த எந்த தகவலும் வெளியாகாத நிலையில் தாக்குதலை மேற்கொண்டவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பாஜக வெற்றிக்காக விரலை வெட்டி காணிக்கை: இளைஞனின் விபரீத செயல்

பாஜக வெற்றிக்காக விரலை வெட்டி காணிக்கை: இளைஞனின் விபரீத செயல்

பிரதமர் அதிர்ச்சி

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், சந்தேகநபர் எதிர்திசையிலிருந்து வந்து முதுகில் பிடித்து பிரதமரை தள்ளினார் அவர் விழுந்தார் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

வெளிநாடொன்றில் பிரதமர் மீது நடுவீதியில் வைத்து தாக்குதல் | Attack On Danish Prime Minister Mette Frederiksen

 இந்த தாக்குதல் சம்பவத்தினால் பிரதமர் அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நரேந்திர மோடியின் வெற்றி - கடும் எதிர்ப்பை வெளியிட்ட சீனா: தைவான் கண்டனம்

நரேந்திர மோடியின் வெற்றி - கடும் எதிர்ப்பை வெளியிட்ட சீனா: தைவான் கண்டனம்

இழிவான செயல்

ஐரோப்பாவில் நாம் நம்புகின்ற குரல்கொடுக்கின்ற அனைத்திற்கும் எதிரான இழிவான செயல் இதுவென ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர் உருசுலா வொன்டெயர் லெயென் தெரிவித்துள்ளார்.

வெளிநாடொன்றில் பிரதமர் மீது நடுவீதியில் வைத்து தாக்குதல் | Attack On Danish Prime Minister Mette Frederiksen

இதேவேளை டென்மார்க் ஐரோப்பிய தேர்தல்களில் வாக்களிப்பதற்கு சில தினங்களிற்கு முன்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கனடாவில் வீட்டு வாடகை தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

கனடாவில் வீட்டு வாடகை தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019