நபர் ஒருவரை தூக்கி கீழே போட்டு மோசமாக அடிக்கும் கொடூரம்! வலைவீசும் காவல்துறையினர்
sri lanka
attack
people
By Shalini
மீகொடை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய இருவரை காவல்துறையினர் தேடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நேற்று அதிகாலை குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
முகக்கவசம் அணியாது பிரவேசித்தமையினால் அவர்களுக்கு எரிபொருளை விநியோகிக்க குறித்த இரண்டு சேவையாளர்களும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து ஏற்பட்ட வாய்த்தர்க்கமே குறித்த தாக்குதலுக்கான காரணம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி