பாடசாலை மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய மர்ம கும்பல்: தீவிர விசாரணையில் காவல்துறை

Sri Lanka Police Ratnapura Sri Lanka Sri Lankan Schools
By Dhilak Nov 14, 2023 08:41 AM GMT
Report

இரத்தினபுரியில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றின் மாணவர்கள் மற்றும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஒருவரும் மர்ம கும்பல் ஒன்றினால் தாக்கப்பட்டுள்ளனர்.

குறித்த தாக்குதல் சம்பவமானது, இன்று (14) காலை மாணவர் விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டுகொண்டிருந்த போது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மாணவர்கள் மற்றும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் இரத்தினபுரி காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். 

டயானா கமகேவை மகிழ்ச்சிப்படுத்திய சிறிலங்கா அரசாங்கம்!

டயானா கமகேவை மகிழ்ச்சிப்படுத்திய சிறிலங்கா அரசாங்கம்!


மேலதிக விசாரணை

பயிற்சியில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மற்றும் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் பழைய மாணவர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறிக்கொள்ளும் குழுவினர் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

பாடசாலை மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய மர்ம கும்பல்: தீவிர விசாரணையில் காவல்துறை | Attack On School Students Rathnapura Sri Lanka

மேலும், தாக்குதலுக்குள்ளான விளையாட்டு பயிற்றுவிப்பாளர் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பில் இரத்தனபுரி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாக கூறப்படுகிறது.

இலங்கை கிரிக்கெட் தடை விவகாரம்: நீதிபதி எடுத்த திடீர் முடிவு

இலங்கை கிரிக்கெட் தடை விவகாரம்: நீதிபதி எடுத்த திடீர் முடிவு



ReeCha
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கலட்டி, வதிரி

01 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019