தெற்காசிய மக்கள் மீது கனடாவில் தாக்குதல் : இலங்கை தமிழர் வெளியிட்ட தகவல்
Canada
By Sumithiran
தெற்காசியாவை பூர்விகமாக கொண்டவர்களை இலக்கு வைத்து கனடாவில் தாக்குதல் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறிப்பாக கனடாவில் வாழும் தெற்காசியாவைச் சேர்ந்த வர்த்தகர்களை மிரட்டி கப்பம் கோரப்படுவதாகவும் கப்பம் கொடுக்க தவறும் பட்சத்தில் வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வர்த்தகர்களிடம் இனந்தெரியாத நபர்கள் கப்பம்
தொலைபேசி அழைப்புக்கள் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் வர்த்தகர்களிடம் இனந்தெரியாத நபர்கள் கப்பம் கோருகின்றனர்.
அவர்கள் கோரும் கப்பத்தை கொடுக்க தவறும் பட்சத்தில் வர்த்தக நிலையங்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை தமிழரும் பீல் பிராந்திய காவல்துறை பிரதானியுமான
இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதை இலங்கை தமிழரும் பீல் பிராந்திய காவல்துறை பிரதானியுமான நிசான் துரையப்பா வெளியிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 19 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்