தற்காலிகமானதாக மாறிய முக்கிய அரசியல் கட்சிகளின் தலைமை பதவிகள்!

SJB SLPP Sri Lankan Peoples
By Dhilak Nov 30, 2024 09:28 AM GMT
Report

ஐக்கிய மக்கள் சக்தி, சிறிலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகளின் தலைவர்களை மாற்றுவதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த தேர்தலை எதிர்கொள்ள கட்சிப் பொறிமுறையை பலப்படுத்த வேண்டும் என்பதால் எதிர்க்கட்சிகள் அனைத்தும் மறுசீரமைக்கப்பட வேண்டும் என ஏற்கனவே பல கருத்துக்கள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், கட்சிக்களின் மறுசீரமைப்பிற்காக இந்த பதவி மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கெஹலிய செய்துள்ள மிகப்பெரிய தவறு: நீதிமன்றில் அம்பலமான உண்மை

கெஹலிய செய்துள்ள மிகப்பெரிய தவறு: நீதிமன்றில் அம்பலமான உண்மை

கட்சிகளின் குறைபாடு

இதேவேளை, எதிர் அரசியல் கட்சிகளின் குறைபாடுகளை மீளாய்வு செய்வதற்காக விசேட குழுக்களை நியமிக்க அந்தந்த கட்சிகளின் பிரதிநிதிகள் உத்தேசித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

தற்காலிகமானதாக மாறிய முக்கிய அரசியல் கட்சிகளின் தலைமை பதவிகள்! | Attempt Change Leaders Of Major Political Parties

இதன்படி, சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்கள் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களையும் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இளைஞர்களுக்கு வாய்ப்பு

மேலும், ஐக்கிய மக்கள் சக்தியின் மறுசீரமைப்பு பணிகள் மிக விரைவில் தொடங்கும் என அக்கட்சியின் பிரதிநிதி ஒருவர் தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு கூறியுள்ளார்.

தற்காலிகமானதாக மாறிய முக்கிய அரசியல் கட்சிகளின் தலைமை பதவிகள்! | Attempt Change Leaders Of Major Political Parties

இதேவேளை, கட்சிகளின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் போது இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  

அநுரவிடம் கற்றுக் கொள்ளுங்கள் - சஜித்திடம் இடித்துரைக்கும் ஹிருணிக்கா

அநுரவிடம் கற்றுக் கொள்ளுங்கள் - சஜித்திடம் இடித்துரைக்கும் ஹிருணிக்கா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019