மாத்தறை வெல்லமடம கடற்கரையில் ஆண் சடலம் மீட்பு!
Sri Lanka Police
Matara
Sri Lanka
By Shalini Balachandran
மாத்தறையில் கடற்கரை பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மாத்தறை காவல் பிரிவுக்குட்பட்ட வெல்லமடம கடற்கரைப் பகுதியிலேயே இவ்வாறு சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாத்தறை வைத்தியசாலை
இந்தநிலையில் சடலம் மாத்தறை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி