'சவப்பெட்டிக்குள் இலங்கை'யை திணிக்க பிரயத்தனம் - மயானத்தை நோக்கி நகர்வதேன்?
sri lanka
Sajith Premadasa
coffin
By Vanan
நாட்டையும் மக்களையும் மயானத்தை நோக்கி அழைத்துச்செல்வதற்கான பாதையை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தயார்ப்படுத்திக்கொண்டிருக்கின்றார் என்கிறார் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ (Sajith Premadasa).
திஸ்ஸமஹராமவில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய போதே சஜித் பிரேமதாஸ, ராஜபக்ச அரசாங்கம் ஒட்டுமொத்த நாட்டையும் சவப்பெட்டிக்குள் தள்ளி அதன்மீது கடைசி ஆணியை அடிப்பதற்கு தயாராகிக்கொண்டிருக்கின்றது எனக் கூறியுள்ளார்.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி