சாமான்ய இலங்கையர்களுக்கு அதிர்ச்சிகர தகவல்

Sri Lanka Economic Crisis Sri Lanka Sri Lankan Peoples
By Vanan May 17, 2022 10:58 PM GMT
Report

இலங்கையின் இலவச சுகாதார சேவையை தனியார்மயமாக்க அரசியல் அதிகாரிகள் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக இலங்கையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

இதனால் இலங்கையின் மருத்துவத்துறை மேலும் நெருக்கடிக்குள் தள்ளப்படும் எனவும் அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் ஏற்கனவே மருந்து தட்டுப்பாடு மற்றும் மருந்துப்பொருட்களின் விலை உயர்வு என்பன நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மக்களுக்கு கடும் சவாலை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரச மருத்து அதிகாரிகள் சங்கத்தின் இந்தப் பகிரங்கப்படுத்தல் சாமான்ய மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலவச சுகாதார சேவைகளுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தி அதனை தனியார் மயமாக்க முயற்சிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சாமான்ய இலங்கையர்களுக்கு அதிர்ச்சிகர தகவல் | Attempt To Privatize Free Health Care In Sri Lanka

எனினும் வாழ்வதற்கான உரிமை மற்றும் அதில் பெற்றுக்கொள்ளக்கூடிய ஆரோக்கியத்திற்கான உரிமையை உறுதிப்படுத்துவது அரசாங்கங்களின் கடமை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதனைவிடுத்து இலவச சுகாதார சேவையை தனியார் மயமாக்குவதற்கான நகர்வுகள் முன்னெடுக்கப்படுவதற்கு அந்தச் சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.

அத்துடன் சுகாதாரத் துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்வதிலும், சுகாதார அமைச்சரை நியமிப்பதிலும், மருந்துப் பொருட்கள் தட்டுப்பாட்டிற்கு தீர்வு காண்பதிலும் அலட்சிய மனப்பான்மை காணப்படுவதுடன், சுகாதார ஊழியர்களின் ஊதியத்தை குறைக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்தச் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

இன்னல்களுக்கு மத்தியிலும் தொடர்ந்து பணியாற்றும் சுகாதார ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க நிதியமைச்சு மற்றும் சுகாதார அமைச்சின் தலைமை நிதி அதிகாரிகள் உள்ளிட்டோரின் முயற்சியானது சுகாதார அமைச்சர் இல்லாத நிலையை எடுத்துக்காட்டுவதுடன், சுகாதார ஊழியர்கள் மேலும் துன்புறுத்தப்படவும் ஏமாற்றப்படவும் வழிகோலுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

சுகாதாரத் துறையில் ஒரு மோசடி வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் நிலையில், மக்கள் வலியுறுத்துகின்ற விடயங்கள் தொடர்பில் அரச தலைவர், பிரதமர் உள்ளிட்ட அரசியல் தலைமைகள் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அந்தச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.


Gallery
ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021