சர்வதேச மாணவர் விசா தொடர்பில் அவுஸ்திரேலியா முக்கிய அறிவிப்பு

Australia World Stunt Silva
By Thulsi Jul 01, 2024 08:28 AM GMT
Report

அவுஸ்திரேலியாவில் (Australia) இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சர்வதேச மாணவர்களுக்கான விசா கட்டணத்தை இரட்டிப்பாக்கியுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதிகரித்து வரும் இடப்பெயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

"இன்று நடைமுறைக்கு வரும் மாற்றங்கள் நமது சர்வதேச கல்வி முறையின் ஒருமைப்பாட்டை மீட்டெடுக்க உதவும், சிறந்த இடம்பெயர்வு முறையை உருவாக்க உதவும்" என்று உள்துறை அமைச்சர் கிளேர் ஓ'நீல் தெரிவித்துள்ளார்.

மற்றுமொரு எரிபொருள் விலை குறைப்பு! இன்று வெளியான அறிவிப்பு

மற்றுமொரு எரிபொருள் விலை குறைப்பு! இன்று வெளியான அறிவிப்பு

சர்வதேச மாணவர் விசா கட்டணம்

அதே நேரத்தில் வருகையாளர் விசா வைத்திருப்பவர்கள் மற்றும் தற்காலிக பட்டதாரி விசாவைக் கொண்ட மாணவர்கள் மாணவர் விசாவிற்கு விண்ணப்பிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மாணவர் விசா தொடர்பில் அவுஸ்திரேலியா முக்கிய அறிவிப்பு | Australia Gov International Student Visa New Rules

இதன்படி, ஜூலை முதலாம் திகதி முதல் சர்வதேச மாணவர் விசா கட்டணம் 710 அவுஸ்திரேலிய டொலரில் இருந்து 1600 டொரலாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் திகதி வரையான ஆண்டில் நிகர குடியேற்றம் 60 வீதமாக அதிகரித்துள்ளதாக கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்: வெளியானது பட்டியல்

எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்: வெளியானது பட்டியல்


சர்வதேச மாணவர்கள் விசா

இதன்படி, மார்ச் மாதத்தில் ஆங்கில மொழி தேவைகள் கடுமையாக்கப்பட்டன. அதே நேரத்தில் சர்வதேச மாணவர்கள் விசா பெறுவதற்கான சேமிப்புத் தொகை மே மாதத்தில் 24,505 அவுஸ்திரேலிய டொலரிலிருந்து 29,710 டொலராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மாணவர் விசா தொடர்பில் அவுஸ்திரேலியா முக்கிய அறிவிப்பு | Australia Gov International Student Visa New Rules

இது சுமார் ஏழு மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது அதிகரிப்பு ஆகும். சர்வதேசக் கல்வியானது அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஏற்றுமதித் தொழில்களில் ஒன்றாகும்.

மேலும் 2022-2023 ஆம் நிதியாண்டில் பொருளாதாரத்திற்கு 36.4 பில்லியன் டொலர் மதிப்புடையதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

மற்றுமொரு எரிபொருள் விலை குறைப்பு! இன்று வெளியான அறிவிப்பு

மற்றுமொரு எரிபொருள் விலை குறைப்பு! இன்று வெளியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026