மாணவர் விசாவில் அவுஸ்திரேலியா செல்ல இருப்போருக்கு முக்கிய அறிவித்தல்

Australia Student Visa World
By Thulsi May 07, 2026 07:19 AM GMT
Report

அவுஸ்திரேலியா ( Australia) செல்ல இருக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா விதிமுறைகளை கடுமையாக்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  

2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து சர்வதேச மாணவர்களுக்கான விசாக்களை நிராகரிப்பதில் அவுஸ்திரேலியா சாதனை அளவை எட்டியுள்ளது. 

இதனால் அதிகமான இலங்கை மாணவர்களின் விசாக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், இலங்கை விண்ணப்பதாரர்களில் 38% பேர் மாணவர் விசா விண்ணப்பங்களை நிராகரித்துள்ளதாக 'தி நோட்டிஸர்' வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரங்கேறும் அமித் ஷாவின் விளையாட்டு - விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுக்கும் திருமாவளவன்

அரங்கேறும் அமித் ஷாவின் விளையாட்டு - விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுக்கும் திருமாவளவன்

மாணவர் விசா

2026 பெப்ரவரி மாதத்தில் பல்கலைக்கழக மாணவர் விசா நிராகரிப்பு வீதம் 32.5 வீதமாக உயர்ந்துள்ளது.

மாணவர் விசாவில் அவுஸ்திரேலியா செல்ல இருப்போருக்கு முக்கிய அறிவித்தல் | Australia Govt Rejects Student Visa Applications

இது கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத மிக உயர்ந்த அளவாகும் (2025 இல் இது 15.5 வீதமாக மட்டுமே இருந்தது). இதனால் இலங்கை, இந்தியா, நேபாளம், பங்களாதேஷ் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையிலிருந்து விண்ணப்பித்த மாணவர்களில் 38 வீதமானோரின் விசாக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக 'த நோட்டிசர்' அறிக்கை தெரிவிக்கிறது.

கடந்த ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் 34,000 விசாக்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.

இது 2013 ஆம் ஆண்டிற்குப் பிறகு (கொவிட் காலத்தைத் தவிர்த்து) பதிவான மிகக் குறைந்த எண்ணிக்கையாகும்.

சற்று நேரத்தில் முக்கிய அறிவிப்பு..! விஜய்யை ஆட்சி அமைக்க அழைத்த ஆளுநர்

சற்று நேரத்தில் முக்கிய அறிவிப்பு..! விஜய்யை ஆட்சி அமைக்க அழைத்த ஆளுநர்

புதுச்சேரியின் 15வது சட்டப்பேரவை கலைப்பு

புதுச்சேரியின் 15வது சட்டப்பேரவை கலைப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, Manippay, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
நன்றி நவிலல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, Toronto, Canada

12 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026