மத்திய கிழக்கில் பற்றி எரியும் போர்..! இராணுவத்தை களமிறக்கும் அவுஸ்திரேலியா

United States of America Israel Iran Middle East World
By Shalini Balachandran Mar 10, 2026 06:23 AM GMT
Report

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு (UAE) ஏவுகணைகளை அனுப்பவுள்ளதாகவும் மத்திய கிழக்கிற்கு இராணுவக் கண்காணிப்பு விமானம் ஒன்றை நிலைநிறுத்தவுள்ளதாகவும் அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானிஸ் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ஈரானுக்குள் தரைவழிப் படைகளை அனுப்பப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் தூண்டப்படாத தாக்குதல்களில் இருந்து வளைகுடா நாடுகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அவுஸ்திரேலியாவின் இந்த இராணுவ ஆதரவு உதவும் எனத் தெரிவித்த அவர், அவுஸ்திரேலியா இதில் ஒரு முக்கிய தரப்பு அல்ல என்பதை வலியுறுத்தியுள்ளார்.

போருக்கு மத்தியில் திடீரென புடினை தொடர்பு கொண்ட ட்ரம்ப்!

போருக்கு மத்தியில் திடீரென புடினை தொடர்பு கொண்ட ட்ரம்ப்!

கட்டுப்பாட்டு அமைப்பு

மேலும் தெரிவித்த அவர், “எங்கள் தலையீடு முற்றிலும் தற்காப்பு சார்ந்தது.

இப்பிராந்தியத்தில் உள்ள அவுஸ்திரேலியர்களையும் எமது நண்பர்களான ஐக்கிய அரபு அமீரகத்தையும் பாதுகாப்பதே இதன் நோக்கம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்கில் பற்றி எரியும் போர்..! இராணுவத்தை களமிறக்கும் அவுஸ்திரேலியா | Australia Military Support Uae Iran Conflict

இதனடிப்படையில், வளைகுடா நாடுகளின் வான்பரப்பைப் பாதுகாப்பதற்காக, போயிங் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட E-7A வெட்ஜெடெயில் (E-7A Wedgetail) வான்வழி ஆரம்ப எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு விமானத்தை ஆரம்பகட்டமாக நான்கு வாரங்களுக்கு அவுஸ்திரேலியா நிலைநிறுத்தும் என்று அல்பானிஸ் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிப்பு : பேருந்து கட்டணம் குறித்து வெளியான அறிவிப்பு

எரிபொருள் விலை அதிகரிப்பு : பேருந்து கட்டணம் குறித்து வெளியான அறிவிப்பு

இயற்கை எரிவாயு

ஜனாதிபதி முகமது பின் சயீத் அல் நஹ்யானுடனான தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மேம்பட்ட நடுத்தர தூர வான்-க்கு-வான் ஏவுகணைகள் (Advanced medium-range air-to-air missiles) வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மோதல் தீவிரமடைந்துள்ளதால், உலகளாவிய எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு செல்லும் பாதையான ஹார்முஸ் நீரிணை தற்போது மூடப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் பற்றி எரியும் போர்..! இராணுவத்தை களமிறக்கும் அவுஸ்திரேலியா | Australia Military Support Uae Iran Conflict

இந்தநிலையில், 11 நாட்களுக்கு முன்பு போர் தொடங்கியபோது சுமார் 115,000 அவுஸ்திரேலியர்கள் மத்திய கிழக்கில் இருந்தனர்.

வளைகுடா நகரங்கள் மீது ஈரான் குண்டுவீச்சு நடத்தியதைத் தொடர்ந்து தற்போது வரை 2,600 அவுஸ்திரேலியர்கள் வர்த்தக விமானங்கள் மூலம் தாயகம் திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற்பகலில் இடியுடன் கூடிய கனமழை...! விடுக்கப்பபட்டுள்ள கடும் எச்சரிக்கை

பிற்பகலில் இடியுடன் கூடிய கனமழை...! விடுக்கப்பபட்டுள்ள கடும் எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, நெதர்லாந்து, Netherlands

26 Apr, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை, வவுனியா

24 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, Toronto, Canada

27 Mar, 2026
மரண அறிவித்தல்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
நன்றி நவிலல்

வேலணை மேற்கு, நீராவியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom

27 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

26 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, திருச்சி, India

25 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் மேற்கு, Jaffna, கோண்டாவில் மேற்கு

24 Apr, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, கல்கிசை

24 Apr, 2026
மரண அறிவித்தல்

நவாலி, சுண்டுக்குழி

24 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France, Wuppertal, Germany

24 Apr, 2019
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, உரும்பிராய்

22 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024