ரஷ்யாவை குற்றம் சாட்டும் அவுஸ்திரேலியா...!

Vladimir Putin Australia Sanctions World Russia
By Eunice Ruth Feb 26, 2024 04:41 PM GMT
Report

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னியின் மரணத்துடன் தொடர்புடைய சிறை அதிகாரிகளுக்கு எதிராக அவுஸ்திரேலியா, நிதி மற்றும் போக்குவரத்து தடைகளை விதித்துள்ளது.

அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸ் இதனை அறிவித்துள்ளார்.

நவால்னியின் மரணம்

அத்துடன், நவால்னியின் மரணம் குறித்து அவுஸ்திரேலிய அரசாங்கம் ஆழ்ந்த கவலையும் அதிர்ச்சியும் அடைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவை குற்றம் சாட்டும் அவுஸ்திரேலியா...! | Australia Sanction Russia Opposition Leader Death

அதிபர் தேர்தல் : வேட்பாளராக ரணில் களமிறங்க மாட்டார்!

அதிபர் தேர்தல் : வேட்பாளராக ரணில் களமிறங்க மாட்டார்!

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவரின் மனித உரிமைகளை மோசமாக மீறியவர்களை பொறுப்புக்கூறச் செய்வதை நோக்கிய அடுத்த கட்ட நடவடிக்கைகளாக அவுஸ்திரேலிய தடைகளை விதித்துள்ளதென அவர் கூறியுள்ளார். 

மரணத்துக்கான நீதி

அத்துடன், நவால்னியின் மரணத்திற்கு காரணமானவர்களும் ரஷ்ய அரசாங்கமும் பொறுப்புக்கூறுவதை உறுதி படுத்துவதற்காக அவுஸ்திரேலிய சக நாடுகளுடன் இணைந்து செயற்படும் எனவும் ரிச்சர்ட் மார்லஸ் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவை குற்றம் சாட்டும் அவுஸ்திரேலியா...! | Australia Sanction Russia Opposition Leader Death

இதேவேளை, நவால்னி நடத்தப்பட்ட விதம் மற்றும் அவரது மரணத்திற்கு, ரஷ்ய அதிபரும் அரசாங்கமுமே காரணம் என அவுஸ்திரேலிய அரசாங்கம் கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளதோடு இது குறித்து சுயாதீன மற்றும் வெளிப்படையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம்

ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022