இலங்கை வரும் மக்களுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் விடுத்த எச்சரிக்கை

Sri Lanka Australia World
By Raghav May 28, 2024 01:12 PM GMT
Report

அவுஸ்திரேலியா (Australia) அரசாங்கம்  சிறிலங்காவுக்கான தனது பயண ஆலோசனைகளில் சில எச்சரிக்கைகளை சேர்த்துள்ளது.

குறித்த எச்சரிக்கையில் சிறிலங்காவிற்கு பயணிக்கும் போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு தனது நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், சிறிலங்காவில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறலாம் எனவும் அவை வன்முறையாக மாறலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

பிள்ளைகளை பாடசாலை அனுப்ப வேண்டாம்...! பெற்றோரிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

பிள்ளைகளை பாடசாலை அனுப்ப வேண்டாம்...! பெற்றோரிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

ஆர்ப்பாட்டங்கள்

ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் போது போக்குவரத்து பாதிக்கப்படும் நிலையில் அதிகாரிகளின் ஆலோசனையைப் பின்பற்றுமாறும் ஊடகங்களின் தகவல்களை கவனிக்குமாறும் அந்த ஆலோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வரும் மக்களுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் விடுத்த எச்சரிக்கை | Australia Updated Its Travel Advice For Sri Lanka

கொழும்பில் (Colombo) மருத்துவச் சேவைகள் அவுஸ்திரேலியாவின் தரத்தில் இல்லையென்றும் மற்றும் தலைநகருக்கு வெளியே அவை மிகவும் குறைவாகவே  காணப்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், ஆர்ப்பாட்டங்களால் பாதிக்கப்படும் பகுதிகளில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்தர மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்

உயர்தர மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்

பயங்கரவாத தாக்குதல்

இந்த நிலையில், சிறிலங்காவில் பயங்கரவாத தாக்குதல்கள் நடப்பதற்கான அபாயத்தை இந்த ஆலோசனை எடுத்துக்காட்டியுள்ளது.

இலங்கை வரும் மக்களுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் விடுத்த எச்சரிக்கை | Australia Updated Its Travel Advice For Sri Lanka

ஊரடங்குச் சட்டம் விதிக்கப்படும் பட்சத்தில் உங்களுடன் தொடர்புடைய பயண மற்றும் அடையாள ஆவணங்களை உடன் வைத்திருக்குமாறு குறித்த பயண ஆலோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக டெங்கு காய்ச்சல் நிலவும் அபாயம் அதிகமாக காணப்படுவதால் அவதானத்துடன் இருக்குமாறும் குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பில் வெளியான தகவல்

உயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பில் வெளியான தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011