மீண்டும் சொதப்பியது தென்னாபிரிக்கா : இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோதுகிறது அவுஸ்திரேலியா

Australia Cricket Team ICC World Cup 2023
By Sumithiran Nov 16, 2023 04:44 PM GMT
Report

உலககிண்ண இறுதிபோட்டியில் இந்திய அணியுடன் அவுஸ்திரேலியா அணி மோதவுள்ளது.

இன்று கொல்கத்தா ஈடன் காடன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தென்னாபிரிக்க அணியை 03 விக்கெட்டுக்களால் வெற்றி கொண்ட அவுஸ்திரேலிய அணி இறுதிப்போட்டியில் களமிறங்கவுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 

முன்னதாக நாணயச்சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 212 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.

மீண்டும் சொதப்பியது தென்னாபிரிக்கா : இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோதுகிறது அவுஸ்திரேலியா | Australia Won By 3 Wickets

அவ்வணி சார்பாக டேவிட் மில்லர் 101 ஓட்டங்களையும் ஹென்றிச் கிளேசன் 47 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பந்துவீச்சில் மிச்செல் ஸ்ரார்க் மற்றும் பட் கம்மின்ஸ் இருவரும் தலா மூன்று விக்கெட்டுக்களையும் ஹேசல்வூட் மற்றும் ட்ராவிஸ் ஹெட் இருவரும் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இலங்கை அணிக்கு திரும்ப தயார் : முன்னாள் வீரர் அதிரடி அறிவிப்பு

இலங்கை அணிக்கு திரும்ப தயார் : முன்னாள் வீரர் அதிரடி அறிவிப்பு

பதிலுக்கு களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி

பதிலுக்கு 213 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 47.2 ஓவர்களில் 07 விக்கெட்டுக்களை இழந்து 215 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

மீண்டும் சொதப்பியது தென்னாபிரிக்கா : இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோதுகிறது அவுஸ்திரேலியா | Australia Won By 3 Wickets

அவ்வணி சார்பாக ட்ராவிஸ் ஹெட் 62, ஸ்மித் 30,ஜோஷ் இங்கிலிஸ்28 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர்.

அவுஸ்திரேலிய அணி எட்டாவது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை கிரிக்கெட் விவகாரம்! விசாரணைக் குழுவிற்குள் நுழைந்த வெளி நபர்

இலங்கை கிரிக்கெட் விவகாரம்! விசாரணைக் குழுவிற்குள் நுழைந்த வெளி நபர்

இதன்படி எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் இந்திய அவுஸ்திரேலிய அணிகள் மோதவுள்ளன.

ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024