இலங்கையில் மின்வெட்டு -அவுஸ்ரேலிய கிரிக்கெட் வீரரின் அனுபவ பகிர்வு (படம்)
Power cut Sri Lanka
Sri Lanka
Pat Cummins
By Sumithiran
இலங்கையில் மின்வெட்டு
இலங்கைக்கு வருகை தந்த அவுஸ்ரேலிய கிரிக்கெட் வீரர்கள், உள்ளூர் உணவகம் ஒன்றிற்குச் சென்ற போது, இலங்கையில் நிலவும் மின்வெட்டை அனுபவித்துள்ளனர்.
அவுஸ்ரேலிய கிரிக்கெட் வீரர் பட் கம்மின்ஸ் ட்விட்டரில், "இந்த வார தொடக்கத்தில் உணவகமொன்றுக்கு சென்ற நிலையில் இரவு உணவை உண்பதற்காக மின்சாரம் வரும் வரை காத்திருக்கின்றேன்.
ஆச்சரியப்படுத்தும் இலங்கை மக்கள்
"இலங்கை தற்போது ஒரு கடினமான காலத்தை கடந்து கொண்டிருக்கிறது, ஆனால் மக்கள் எங்களை ஆச்சரியப்படுத்தியுள்ளனர், மேலும் இங்கு இருப்பதற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்," என்று அவர் பதிவிட்டுள்ளார்.


5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி