விநாயகர் சதுர்த்தி எப்போது..! ஆவணி மாத சிறப்புகள் 2023

By Pavan Aug 18, 2023 11:50 PM GMT
Report

தமிழர்களுக்கு மிகசிறந்த மாதமாக அமைவதென்றால் எல்லோரும் முதலில் கூறுவது ஆவணி மாதம் தான். ஆவணியானது தமிழ் சூரிய மாதத்தில் சிங்க மாதம் என்று அழைக்கப்படுகிறது.

இதனால் மாதங்களின் அரசன் என்ற சிறப்பையும் ஆவணி மாதம் பெறுகிறது.

சூரியனை அதிபதியாக கொண்ட சிம்ம ராசியில் சூரிய பகவான் சஞ்சரிக்கும் காலம் தான் ஆவணி மாதம் என்று ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன.

விநாயகர் சதுர்த்தி எப்போது..! ஆவணி மாத சிறப்புகள் 2023 | Avani Month Tamil Calendar 2023 Vinayagar Chaturth

ஆவணிக்கு இணையான மாதமும் இல்லை, சிவபெருமானை விட பெரிய இறைவனும் இல்லை என்று அகத்தியர் கூறியுள்ளார்.

இவ்வாறு சிறப்பு வாய்ந்த இந்த ஆவணி மாதத்தில் அதிகமான பண்டிகைகளும் விரதங்களும் கடைப்பிடிக்கப்படுகிறது.

அந்த வகையில் ஆவணி மாதத்தில் வரும் முக்கிய விரத நாட்கள், பண்டிகைகள் குறித்து பார்க்கலாம்.

ஆங்கில திகதி
தமிழ் திகதி 
 விஷேசங்கள்
ஓகஸ்ட் 18
ஆவணி 1
ஆவணி மாதப்பிறப்பு
ஓகஸ்ட் 20
ஆவணி 3
நாக சதுர்த்தி, சதுர்த்தி விரதம்
ஓகஸ்ட் 21
ஆவணி 4
நாக பஞ்சமி, கருட பஞ்சமி, சோமவார விரதம்
ஓகஸ்ட் 22
ஆவணி 5
சஷ்டி 
ஓகஸ்ட் 25
ஆவணி 8
வரலட்சுமி விரதம் 
ஓகஸ்ட் 27
ஆவணி 10
ஏகாதசி விரதம் 
ஓகஸ்ட் 28ஆவணி 11
பிரதோஷம், சோம பிரதோசம் 
ஓகஸ்ட் 29ஆவணி 12
திருவோண விரதம், ஓணம் 
ஓகஸ்ட் 30
ஆவணி 13
ஆவணி அவிட்டம், பௌர்ணமி ரக்‌ஷ பந்தன் 
ஓகஸ்ட் 31
ஆவணி 14
காயத்ரி ஜபம், பௌர்ணமி 
செப்டம்பர் 03
ஆவணி 17
சங்கடஹர சதுர்த்தி 
செப்டம்பர் 05
ஆவணி  19
கார்த்திகை, பலராம ஜெயந்தி, ஆசிரியர் தினம் 
செப்டம்பர் 06
ஆவணி 20
 கிருஷ்ண ஜெயந்தி 
செப்டம்பர் 08
ஆவணி 22
தேவமாதா பிறந்தநாள் 
செப்டம்பர் 10
ஆவணி 24
ஏகாதிசி 
செப்டம்பர் 11 
ஆவணி 25
பாரதியார் நினைவு நாள் 
செப்டம்பர் 12
ஆவணி 26
பிரதோஷம் 
செப்டம்பர் 13
ஆவணி 27
மகா சிவராத்திரி 
செப்டம்பர் 14
ஆவணி 28
அமாவாசை
செப்டம்பர் 16 
ஆவணி 30
சந்திர தரிசனம் 
செப்டம்பர் 17 
ஆவணி 31
விநாயகர் சதுர்த்தி, விஸ்வகர்மா ஜெயந்தி, கன்னி சங்கராந்தி 


ReeCha
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025