எரிவாயு சிலிண்டரில் வெடிப்பா? பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு
people
telephone
gas cylinder
explore
By Sumithiran
எரிவாயு சிலிண்டரில் தீ பற்றியமை அல்லது வெடிப்புகள் குறித்து ஆராய்ந்து தீர்வு காண்பதற்கும் எரிவாயு விபத்துக்களை தடுப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுப்பதற்கும் அரச தலைவர் கோட்டாபயவினால் நியமிக்கப்பட்ட குழு தீர்மானித்துள்ளது.
இதன்படி எரிவாயு தொடர்பான விபத்துக்கள் காணப்பட்டாலோ அல்லது ஏற்பட்டாலோ, எரிவாயு விற்பனை முகவர், அருகிலுள்ள காவல் நிலையம் அல்லது அது தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்டுள்ள விசேட அரச தலைவர் குழுவிற்கு அறிவிக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அது தொடர்பில் அறிவிக்க தொடர்புடைய தொலைபேசி எண்கள் கீழே உள்ளன. 0115 811 927 0115 811 929 இது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்