அயோத்தி ராமர் கோயிலை காண குவிந்த பிரபலங்கள்

Rajinikanth Sachin Tendulkar Virat Kohli Narendra Modi India
By Shadhu Shanker Jan 22, 2024 06:27 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in இந்தியா
Report

பிரமாண்டமான அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்காக ஏராளமான பிரபரலங்கள் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெரும் சர்ச்சைக்கு மத்தியிலும், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியிலும் அயோத்தி ராமர் கோயிலின் திறப்பு விழா இன்று(22) மதியம் 12.30 மணி அளவில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மிகப் பிரமாண்டமாக செய்யப்பட்டுள்ளது. ராமர் கோயிலின் கருவறையில் ராமரின் சிறு வயது சிலை பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது.

பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் அயோத்தி ராமர் கோவில்: இஸ்ரோ வெளியிட்டுள்ள படங்கள்

பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் அயோத்தி ராமர் கோவில்: இஸ்ரோ வெளியிட்டுள்ள படங்கள்

இந்திய கிரிக்கெட் பிரபலங்கள்

இந்த நிகழ்வில் பல பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோயிலை காண குவிந்த பிரபலங்கள் | Ayodhya Ram Mandir Live Actors Cricket Players Ind

இந்திய கிரிக்கெட் பிரபலங்களான கபில்தேவ், சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ்.தோனி, செஸ் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், விராட் கோலி, ரோஹித் சர்மா, சுனில் கவாஸ்கர், சவுரவ் கங்குலி, அனில் கும்ப்ளே, ரவிசந்திரன் அஸ்வின், வீரேந்திர சேவாக், ஹர்பஜன் சிங், ராகுல் டிராவிட் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்நிலையில் அவர்கள் அயோத்திக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய திரைபிரபலங்கள்

மேலும் இந்திய திரைபிரபலங்களான ரஜினிகாந்த் ,தனுஷ்,ஜாக்கி ஷெராப்,விவேக் ஓபராய்,கங்கனா ரனாவத்,ஹேம மாலினி,அனுஷ்கா ஷர்மா,ஆலியா பட்,ரன்வீர் கபூர்,ராம் சரண்,ரன்தீப் ஹூடா,ஆயுஷ்மான் குரானா,மாதுரி தீட்சித்,மதுர் பண்டார்கர்,மோகன்லால்,சிரஞ்சீவி,யாஷ்,பிரபாஷ் இவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் இவர்களும் அயோத்திக்கு வருகை தந்துள்ளனர்.

அயோத்தி ராமர் கோயிலை காண குவிந்த பிரபலங்கள் | Ayodhya Ram Mandir Live Actors Cricket Players Ind

மேலும் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் தற்காலிகமாக திரை அமைத்து கும்பாபிஷேக நிகழ்வை நேரடியாக ஒளிபரப்பு செய்யவும் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா : பங்கேற்கவுள்ள நித்தியானந்தா!

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா : பங்கேற்கவுள்ள நித்தியானந்தா!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டிருப்பு, காரைதீவு, மட்டக்களப்பு, London, United Kingdom

13 Jan, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Ivry-sur-Seine, France

12 Jan, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், மல்லாவி, இறம்பைக்குளம்

11 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Mississauga, Canada

23 Dec, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய், Tooting, United Kingdom, Coulsdon, United Kingdom

07 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சேமமடு, Saint-Denis, France

08 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், நெல்லியடி, வெள்ளவத்தை

12 Jan, 2025
மரண அறிவித்தல்

வாதரவத்தை, நல்லூர், Scarborough, Canada

08 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு

10 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Markham, Canada

27 Dec, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, North York, Canada

19 Dec, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Lünen, Germany

05 Jan, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Cheam, United Kingdom

28 Dec, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், இலங்கை, Toronto, Canada, Fairfield, United States, Rochester, United States, Annandale, United States

01 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Zürich, Switzerland

06 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Klang, Malaysia, யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

08 Jan, 2022