உடல் பருமன் குறைய, குடலில் இருக்கும் புழுக்களை அழிப்பது எப்படி?
health
sri lanka
people
By Shalini
உடல் பருமன் என்பது இன்றைய காலக்கட்டத்தில் அனைவருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சினையாகும்.
உடல் பருமனை குறைப்பதற்கு பல முற்சிகளை எடுத்திருந்தாலும், அவை அனைவருக்கும் பலனை கொடுக்காது.
அந்த வகையில் உடல் பருமன் குறைய, குடலில் இருக்கும் புழுக்களை அழிக்க தும்மட்டிக்காய் கசாயம் பெரிதும் உதவும்.
இந்த தும்மட்டிக்காய் கசாயத்தை ஆயுர்வேத முறையில் எப்படி செய்வது என்பதை Dr. K.Gowthaman விளக்குகின்றார்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்