பெண்களுக்கு ஆரோக்கியமான இனப்பெருக்க மண்டலத்தை ஏற்படுத்தும் கஷாயம்!
health
sri lanka
baby
By Shalini
குழந்தை பெறுவது என்பது அனைத்து பெண்களின் வாழ்க்கையிலும் மறு பிறப்பு என்பதுடன், அவர்களது வாழ்வின் மறு அத்தியாயம் ஆரம்பம் என்பதற்கும் சமனாகும். .
எனினும் தற்போதைய காலத்தில் பெரும்பாலான பெண்களுக்கு கர்ப்பப்பை தொடர்பான பிரச்சினைகள காணப்படுகின்றன.
அந்த வகையில், பெண்களுக்கு ஆரோக்கியமான இனப்பெருக்க மண்டலத்தை ஏற்படுத்தும் கஷாயம் வெய்வது எப்படி என்பதை Dr. K.Gowthaman விளக்கியுள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி