சிறுநீரக கற்களை அறுவை சிகிச்சை இல்லாமல் குணமாக்கக்கூடிய சிறுநீரக கல் கஷாயம்
health
sri lanka
people
By Shalini
கோடை காலத்தில் அனைவருக்கும் சிறுநீரக கற்கள் உருவாகுவது ஒரு பொதுவான மற்றும் பாரிய பிரச்சினையாக உள்ளது.
இந்த நோயிலிருந்து விடுபடுவது எப்படி என்பதையும், அறுவை சிகிச்சை இல்லாமல் குணமாக்கக்கூடிய வழிமுறைகளையும் இன்றைய ஆயுள்முழுதும் ஆரோக்கியம் நிகழ்ச்சியில் ஆராயப்பட்டுள்ளது.
இதற்கு ஒரு கசாயத்தை செய்துகாட்டுகின்றார் Dr. K.Gowthaman.
1ம் ஆண்டு நினைவஞ்சலி