தலைவலி, சளி, இருமலை வீட்டில் இருந்தே குணப்படுத்தும் மருந்து!
health
sri lanka
people
By Shalini
கோடை காலம் வந்தாலே எம்மில் பலருக்கு பல நோய்கள் வந்துவிடும். அதிலும் உடல் சூடு என்பது அதிகமாக இருக்கும்.
சூட்டை குறைப்பதற்காக நாம் குளிர்ந்த உணவுகளை எடுப்பது சாதாரணமான விடயம். ஆனால் இதனால் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
அந்த வகையில் எமக்கு ஏற்படும் தலைவலி, சளி, இருமலை வீட்டில் இருந்தே குணப்படுத்தும் மருந்தை Dr. K.Gowthaman செய்து காட்டுகின்றார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி