பல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் பல்பொடி..! வீட்டிலே செய்வது எப்படி?
health
sri lanka
people
By Shalini
மனிதருக்கு பலநோய்கள் பல விதமாக வருகின்றன. தாங்க முடியாத பல நோய்கள் ஏற்படுகின்றன.
அவ்வாறு தாங்க முடியாத பல நோய்களில் பல் வலி என்பது மிகவும் கொடுமையான ஒன்றாகும்.
தாங்கிக்கொள்ளவே முடியாதது. அந்த வகையில், பல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் பல்பொடியை வீட்டிலே செய்வது எப்படி என்பதை Dr. K.Gowthaman விளக்கியுள்ளார்....