2023இல் இப்படி தான் நடக்கும்..! பாபா வாங்காவின் அதிர்ச்சி கணிப்புகள்

Russo-Ukrainian War Ukraine Astrology Baba Vanga 2023
By Vanan Dec 11, 2022 07:35 AM GMT
Report

2023ஆம் ஆண்டில் என்னவெல்லாம் நடக்கப்போகிறது என்பது குறித்த பாபா வாங்காவின் கணிப்பு வெளியாகியிருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டின் முடிவின் போதும் அடுத்து பிறக்கப்போகும் ஆண்டில் என்ன மாதிரியான உலகளாவிய அரசியல் நிகழ்வுகள், இயற்கை பேரிடர்கள் நடக்கப்போகிறது என்பது குறித்த பாபா வாங்காவின் கணிப்புகள் வெளியாவதுண்டு.

பாபா வாங்காவின் கணிப்பு

2023இல் இப்படி தான் நடக்கும்..! பாபா வாங்காவின் அதிர்ச்சி கணிப்புகள் | Baba Vanga Predictions List 2023 World Astrology

ஏனெனில், பாபா வாங்காவின் கணிப்புகளின்படி பல சம்பவங்களும் நடைபெறுவதால் அவரது கணிப்புக்கு பலரிடத்திலும் வரவேற்பு இருந்தே வருகிறது.

அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதல், இளவரசி டயானா இறப்பு, பராக் ஒபாமா அதிபரானமை, பிரெக்சிட் வழக்கு இப்படியாக பல சம்பவங்கள் பாபா வாங்காவின் கணிப்பின் படியே நடந்திருக்கின்றன.

இது போலவே 2023ஆம் ஆண்டுக்கான அவரது கணிப்புகள் வெளிவந்திருக்கின்றன.

பூமியின் சுற்றுவட்டப் பாதையில் மாற்றம்


உலகில் உள்ள அணு உலைகள் உருகுவதால் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் மாற்றம் ஏற்படுமாம்.

ஒருவேளை பாபா வாங்காவின் கணிப்பு படி பூமியில் சிறிய மாற்றம் நடந்தால்கூட அது கால நிலையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும் எனக் கூறப்படுகிறது.

சூரிய புயல்

2023இல் இப்படி தான் நடக்கும்..! பாபா வாங்காவின் அதிர்ச்சி கணிப்புகள் | Baba Vanga Predictions List 2023 World Astrology

இதுபோக, சூரியனை நோக்கி பூமி நகர்ந்தால் கதிர்வீச்சு அதிகமாகி புவியில் வெப்பநிலை அதிகரித்து சோலார் சுனாமி என்ற சூரிய புயல் வீசக்கூடுமாம்.

அதேபோல சூரியனை விட்டு பூமி விலகினால் பனி யுகத்திலும் அடர்ந்த இருளிலும் மூழ்கக் கூடிய கதி நேரலாம்.

உயிரியல் போர்

2023இல் இப்படி தான் நடக்கும்..! பாபா வாங்காவின் அதிர்ச்சி கணிப்புகள் | Baba Vanga Predictions List 2023 World Astrology

இதனையடுத்து, மக்கள் மீது உயிரியல் ரீதியான போரை உலகின் மிகப்பெரிய நாடு மேற்கொள்ளும் என்றும், இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிடும் என்றும் பாபா வாங்க கணிப்பு எச்சரிக்கிறது.

அணுமின் நிலைய வெடிப்பு

2023இல் இப்படி தான் நடக்கும்..! பாபா வாங்காவின் அதிர்ச்சி கணிப்புகள் | Baba Vanga Predictions List 2023 World Astrology

மேலும், 2023இல் அணுமின் நிலையம் வெடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

உக்ரைனில் ஒரு பேரழிவு ஏற்படும் என்ற அச்சம் இருப்பதாகவும், "அணு ஆயுத அச்சுறுத்தல்" விடுப்பதாக உக்ரைன் ரஷ்யாவை குற்றம் சாட்டி வரும் நிலையில் இதற்கான சாத்தியம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இயற்கை முறையிலான குழந்தை பெற்றெடுப்பு

2023இல் இப்படி தான் நடக்கும்..! பாபா வாங்காவின் அதிர்ச்சி கணிப்புகள் | Baba Vanga Predictions List 2023 World Astrology

அடுத்தபடியாக, இயற்கை முறையிலான குழந்தை பெற்றெடுப்புக்கு தடை விதிக்கப்பட்டு, இனி வரும் காலங்களில் ஆய்வகங்களில் பெற்றோர்கள் தங்களுக்கான குழந்தைகள் எந்த நிறத்தில், உருவ அமைப்பில் இருக்க வேண்டும் என தெரிவு செய்துகொள்ளும் வகையில் இருக்கும் என்றும் பாபா வாங்கா கணிப்பில் கூறப்பட்டிருக்கிறதாம்.

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015