விராட் கோலியின் சாதனையை முறியடித்த வீரர்

Cricket World Sports T20 World Cup 2024
By Raghav Jun 07, 2024 05:39 PM GMT
Report

ரி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் (Pakistan), அமெரிக்கா (United States) அணிகள் மோதின.

முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 159 ஓட்டங்கள் எடுத்தது.

அணித்தலைவர் பாபர் அசாம் (Babar Azam)  44 ஓட்டங்கள், ஷதாப் கான் (Shadab Khan) 40 ஓட்டங்களும் எடுத்தனர்.

வைரலான இளவயது வேகப்பந்து வீச்சாளர் காணொளி : முன்னாள் நட்சத்திர வீரர் விடுத்துள்ள கோரிக்கை

வைரலான இளவயது வேகப்பந்து வீச்சாளர் காணொளி : முன்னாள் நட்சத்திர வீரர் விடுத்துள்ள கோரிக்கை

அபார வெற்றி

அடுத்து ஆடிய அமெரிக்கா 20 ஓவரில் 159 ஓட்டங்கள்  எடுக்க, ஆட்டம் சூப்பர் ஓவருக்குச் சென்று சூப்பர் ஓவரில் பாகிஸ்தானை வீழ்த்தி அமெரிக்கா அபார வெற்றி பெற்றது.

விராட் கோலியின் சாதனையை முறியடித்த வீரர் | Babar Azam Surpasses Virat To Achieve Record

இந்நிலையில், இந்தப் போட்டியில் பாபர் அசாம் 44 ஓட்டங்களை எடுத்து, ரி20 கிரிக்கெட்டில் இதுவரை 4,067 ஓட்டங்கள் குவித்துள்ளார்.

இதன்மூலம் சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் அடித்த வீரர் என்ற விராட் கோலியின் (Virat Kohli) சாதனையை தகர்த்து, புதிய சாதனை படைத்துள்ளார்.

இந்தப் பட்டியலில் முதலிடத்தில் 4,067 ஓட்டங்களுடன் பாபர் அசாமும், 2-வது இடத்தில் 4,038 ஓட்டங்களுடன் விராட் கோலியும், 3-வது இடத்தில் 4,026 ஓட்டங்களுடன் ரோகித் சர்மாவும் (Rohit Sharma) உள்ளனர்.

அங்கீகரிக்கபடாத நாடுகளின் மாபெரும் உதைபந்தாட்ட போட்டி: பங்கேற்கும் தமிழீழ மகளிர் அணி

அங்கீகரிக்கபடாத நாடுகளின் மாபெரும் உதைபந்தாட்ட போட்டி: பங்கேற்கும் தமிழீழ மகளிர் அணி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025