இலங்கை நோக்கி வந்த விமானத்தில் ஆண் குழந்தை பெற்ற பணிப்பெண்

SriLankan Airlines Flight Kuwait
By Thulsi Oct 19, 2026 07:30 AM GMT
Report

இலங்கைப் பணிப்பெண் ஒருவர் விமானத்தில் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குவைத்திலிருந்து இலங்கை நோக்கி வந்த அல் ஜசீரா விமானத்தினுள் பெண் ஒருவர் ஆண் குழந்தையைப் பிரசவித்துள்ளார்.

திருகோணமலைப் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு விமானத்தினுள் குழந்தை பெற்றுள்ளார். இலங்கைப் பணிப்பெண் ஒருவர் விமானத்தில் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

A9 வீதியின் அக்குறணை பகுதியில் பாரிய விபத்து! பலர் பலி

A9 வீதியின் அக்குறணை பகுதியில் பாரிய விபத்து! பலர் பலி

இறுக்கமான ஆடை

இவர் கடந்த 2024 ஆம் ஆண்டு பணிப்பெண்ணாகக் குவைத் நாட்டுக்குச் சென்றிருந்தார். இவர் குவைத் நகர் விமான நிலையத்திலிருந்து அல் ஜசீரா விமானச் சேவைக்குச் சொந்தமான விமானத்தில் இலங்கை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோதே, விமானப் பணிப்பெண்களின் உதவியுடன் எவ்வித அசௌகரியமுமின்றிப் பிரசவம் இடம்பெற்றுள்ளது.

இலங்கை நோக்கி வந்த விமானத்தில் ஆண் குழந்தை பெற்ற பணிப்பெண் | Baby Born In Jazeera Airways Flight To Srilanka

பொதுவாகக் கர்ப்பத்தின் இறுதிக்கட்டத்தில் உள்ள பெண்கள் விமானப் பயணங்களில் ஈடுபட அனுமதிக்கப்படுவதில்லை.

எனினும், குறித்த பெண் தனது கர்ப்பத்தைக் மறைப்பதற்காகத் தனது உடலுக்கு இறுக்கமான ஆடையை அணிந்து பயணித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விமானத்தில் பிரசவம் இடம்பெற்றதை அடுத்து, விமானி உடனடியாகக் கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கினார்.

தெற்காசியாவிலேயே முதல் சேவை..! இலங்கைக்கு வந்தது முதலாவது பயணிகள் ட்ரோன்

தெற்காசியாவிலேயே முதல் சேவை..! இலங்கைக்கு வந்தது முதலாவது பயணிகள் ட்ரோன்

தாயையும் குழந்தையையும்

விமானம் தரையிறங்கிய உடனேயே தயாராக இருந்த நோயாளர் காவு வண்டி , வைத்தியர்கள் மற்றும் செவிலியர்கள் குழு தாயையும் குழந்தையையும் பொறுப்பேற்றனர்.

இலங்கை நோக்கி வந்த விமானத்தில் ஆண் குழந்தை பெற்ற பணிப்பெண் | Baby Born In Jazeera Airways Flight To Srilanka

பிரசவிக்கப்பட்ட ஆண் குழந்தையும் தாயும் உடனடியாக மேலதிக சிகிச்சைக்காக நீர்கொழும்பு போதனா வைத்தியசாலையில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

தற்போது தாயும் சேயும் ஆரோக்கியமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்று மாலை முதல் நாடு முழுவதும் எரிவாயு விநியோகம் வழமைக்கு

இன்று மாலை முதல் நாடு முழுவதும் எரிவாயு விநியோகம் வழமைக்கு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

12 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026