அரச வைத்தியசாலை ஒன்றின் கழிவு நீர் தொட்டியில் குழந்தையின் சடலம் கண்டுபிடிப்பு
Polonnaruwa
Sri Lanka Police Investigation
Hospitals in Sri Lanka
By Sumithiran
பொலனறுவை பொது மருத்துவமனையில் கழிவுநீர்த் தொட்டியில் இன்று (13) காலையில் குழந்தையின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
மருத்துவமனை ஊழியர் ஒருவர் குழந்தையின் சடலத்தைக் கண்டு காவல்துறைக்குத் தகவல் தெரிவித்த பின்னரே இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சடலம் தொடர்பான நீதிப்பிரதிநிதித்துவ விசாரணை இன்று (13) நடைபெற இருந்தது. மேலும் இதுகுறித்த விசாரணைகள் பொலனறுவையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்